நரேந்திர
மோடியின் பேச்சை நேரடியாக கேட்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த
வயதான பெண்மணி ஒருவர் விரும்பினார், அவர் தன் மகனிடம் தனது விருப்பத்தை
தெரிவித்தார். லட்ச கணக்கான கூட்டத்தில் எப்படி தனது தாயாரை அழைத்து
செல்வது என்று தயங்கிய அவரது மகன் , நரேந்திர மோடிக்கே நேரடியாக ட்வீட்
செய்தார் , அதனை தொடர்ந்து அந்த பெண்மணி அழைத்து வரும் பொறுப்பை ஆந்திர
மாநில பாஜக.,விடம் நரேந்திர மோடி வழங்கினார் , மேலும் நரேந்திர மோடியின்
மேடை பேச்சை நேரடியாக கேட்க்க வேண்டும் என்று விரும்பியவருக்கு, மேடை ஏறி
அவரை தொட்டுப்பார்த்து ஆசி வழங்கும் வாய்ப்பே கிடைத்துவிட்டது
No comments:
Post a Comment