Tuesday, July 23, 2013

                                      65  தேசவிரோதிகள்
நரேந்திர மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்க அரசை வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த 65 எம்.பி.க்கள் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி இருக்கும் தகவல் இன்று  வெளியானது.
கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் உள்ள ‘இந்திய முஸ்லிம் கவுன்சிலி’ல் உள்ள அந்த கடிதத்தின் நகல், ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காங்கிரஸ்–தி.மு.க.
12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 40 மக்களவை எம்.பி.க்களும், 25 மேல்–சபை எம்.பி.க்களும் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மேல்–சபை சுயேச்சை எம்.பி.யான முகமது அதீப் தெரிவித்து இருக்கிறார்.
சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), எம்.பி.அச்சுதன் (இந்திய கம்யூனிஸ்டு), ரஷீத் மசூத் (காங்கிரஸ்), எஸ்.அகமது (திரிணாமுல் காங்கிரஸ்), கே.பி.ராமலிங்கம் (தி.மு.க.), எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோரும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்

Monday, July 22, 2013

''இந்துக்களின் உயிர் மட்டும் மலிவானதா?

''இந்துக்களே நாம் ஒன்று சேர்வது இனி காலத்தின் கட்டாயம்''

நமது சொந்த மண்ணில் நமக்கு பாதுகாப்பு இல்லை'' இந்து என்று சொன்னால் மட்டும் மதவாதம் மற்ற மதத்தைச் சொன்னால் இதமானதா?'' இந்துக்களை எதிர்ப்பதே நடுநிலைமையா?
இதோ எங்கள் மண்ணில் ''இந்து' என்று சொன்ன ஒரே காரணத்திற்க்காக
உயிர் தியாகம் செய்தவர்களைப் பற்றிய ஒரு சிறிய பட்டியலைப் பாருங்கள்
30.08.1989: கோவையில் இந்துமுன்னணி செயலாளர் வீரகணேஷ் கொல்லப்பட்டார்.

05.09.1991: கோவை இந்து முன்னணியின் முக்கிய பொறுப்பாளர் சிவகுமார் அவரது வீட்டின் அருகிலேயே பட்டப்பகலில் கொல்லப்பட்டார்.

15.04.1995: கோவை பா.ஜ.க.பிரமுகர் ராஜேந்திரன் கொல்லப்பட்டார்.

31.12.1995: இந்து முன்னணி உறுப்பினர் கார்த்திகேயன் கோவை அருகிலுள்ள மேட்டுப்பாளையத்தில் கொல்லப்பட்டார்.

31.01.1997: கோவையில் ஏற்பட்ட கலவரத்தில் (20-01-1997 அன்று பொள்ளாச்சியில் ஜிகாத் கமிட்டி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் பழனிபாபா கொலையை அடுத்து), செல்வபுரம் என்னுமிடத்தில் ஆட்டோ டிரைவர் ரகுபதி கொல்லப்பட்டார்.

03.02.1997: கோவையில் மரக்கடை என்னுமிடத்தின் அருகே சென்று கொண்டிருப்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி (நெற்றியில் விபூதி-குங்குமம் வைத்திருந்தார் என்ற காரணத்திற்காக) கொல்லப்பட்டார்.

01.09.1997: மகேந்திரன், அருணாசலம், ரஜினி ரமேஷ் ஆகியோர் கோவையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.

02.09.1997: திரிக்மரா ராம் (ஐந்து முனை), மூர்த்தி (போத்தனூர்), முருகன் (ஆசாத் நகர்), கண்ணன் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர்.

1997: முஸ்லிம் பயங்கரவாதிகளை எதிர்த்த காரணத்துக்காக, உக்கடம் பகுதியில் கோட்டை அமீர் என்ற பெரியவர் கொல்லப்பட்டார். (இவரது பெயரில் தி.மு.க.அரசு, மதநல்லிணக்க விருது வழங்கி வருகிறது.)

1997: கோவை சிறையில் ஜெயிலர் பூபாலன் கொல்லப்பட்டார்.

29.11.1997: போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் உக்கடம் என்னுமிடத்தில் நடுரோட்டில், முஸ்லிம் இளைஞர்களின் தவறை சட்டப்படித் தட்டிக் கேட்டதற்காக, அவர்களால் கொல்லப்பட்டார்.

28.03.2002: ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் முருகேசன், கோவையின் புறநகரான குனியமுத்தூரில், அவரது வீட்டருகிலேயே கொல்லப்பட்டார்.

இப்பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு.

1982: கோவை, தேர்நிலைத்திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை அடுத்து, அதில் பங்கேற்ற ஜனா.கிருஷ்ணமுர்த்தி, நாராயண ராவ், திருக்கோவிலூர் சுந்தரம், டி.ஆர்.கோபாலன் ஆகியோர் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் திருக்கோவிலூர் சுந்தரம் பிழைப்பது அரும்செயலாகிவிட்டது.

18.07.1984: மதுரையில், இந்து முன்னணி மாநில அமைப்புச் செயலாளராக இருந்த திரு.ராம.கோபாலன்ஜி அவர்கள் அல் உம்மா தலைவன் பாஷாவால் தலையில் வெட்டப்பட்டார். இதில் தெய்வாதீனமாக கோபால்ஜி உயிர் தப்பினார்.

1988: கோவை- தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் நாராயணன், சக்திதாசன், சாமிநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்து, உயிர் தப்பினர்.

31.12.1995: இந்து முன்னணி ஆதரவாளரான டாக்டர் ஹிரியன் மேட்டுப்பாளையத்தில் அவரது கிளினிக்கில் தாக்கப்பட்டார். கத்திக்குத்துக் காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார்.

மேலும், காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதை அடுத்து, போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மறியல் செய்தனர். தொடர் கலவரத்தில், இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.

பின்னர் உச்சக்கட்டமாக, 14.02.1998 அன்று,மாபெரும் சதிச் செயலாக பா.ஜ.க. தலைவர் அத்வானியைக் குறிவைத்து கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதில் 46 அப்பாவி இந்துக்கள் உட்பட 60 பேர் பலியானார்கள்.

தமிழகத்தின் மற்ற பல மாவட்டங்களிலும் பல இந்துக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவற்றுள் ஒரு சில:

மதுரை பேராசிரியர் பரமசிவம்
மதுரை பேராசிரியர் பரமசிவம்
28.03.1998: அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் மதுரைக் கல்லூரி பேராசிரியர் கே.ஆர்.பரமசிவம் கொல்லப்பட்டார்.

02.02.1999: திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர்.பி.வி.ஸ்ரீதர் கொல்லப்பட்டார்.

21.06.2005: ஹிந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.காளிதாஸ் கொல்லப்பட்டார்.

17.12.2006: இந்து முன்னணி பொறுப்பாளர் குமார பாண்டியன் தென்காசியில் படுகொலைச் செய்யப்பட்டார்.

14.08.2007: குமார பாண்டியனின் சகோதரர்கள் மூவர் தென்காசியில் படுகொலைச் செய்யப்பட்டனர்.

2007 முதல் இன்று வரை எத்தனையோ இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.அரவிந்தன்,வெள்ளையப்பன்
இப்போது பாரதீய ஜனதா கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
2007 முதல் 2013 வரை கொலை செய்யப் பட்ட இந்துக்களின் பட்டியலை பார்த்தாவது முற்போக்கு முகமூடிகளோடு
மக்களைப் பிரித்தாளும் சமூக விரோதிகள் தங்களின் மனசாட்சியை தொட்டு பார்க்கட்டும்.
இந்திய மண்ணில் சுதந்திரப் போரில் இழந்த உயிர்த் தியாகத்தைவிட சுதந்திர நாட்டில் இந்துக்களை இன்னும் இழந்து கொண்டிருப்பது,அநியாயத்திலும் அநியாயம்.
ஒன்றிணைவோம்

Wednesday, July 17, 2013

சக்குடி சீனிவாசன்: "ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியி...

சக்குடி சீனிவாசன்: "ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியி...: "ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மோடி, "நான் ஒரு இந்து தேசியவாதி; தேச பக்தன். முதலில் எனக்கு, தேசம் - அ...
"ராய்ட்டர்' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மோடி, "நான் ஒரு இந்து தேசியவாதி; தேச பக்தன். முதலில் எனக்கு, தேசம் - அதன் வளர்ச்சி தான் முக்கியம்' என்று சொன்னதும், திக்விஜய்சிங், "தேசத்தை மதத்தின் பேரால் துண்டாடாதே...' என்கிறார்.தன்னை ஒருவன் இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிறிஸ்தவன் என்றோ, சொல்லிக் கொள்வதில் என்ன தவறு? மகாத்மா காந்தியே, ராம ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்றார். அப்படியானால், அவர் இந்து தீவிரவாதியா? குஜராத்தில், 2002ல் நடந்த மதக்கலவரம் பற்றி, மோடியிடம் கேட்ட போது, "நான் தவறு செய்யவில்லை. என் மீது தவறு இருந்தால் தானே, நான் மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் முதல்வராக, அப்போது தான் பொறுப்பேற்றேன். என் காரை, டிரைவர் ஓட்டும் போது, ஒரு நாய்க்குட்டி காரின் அடியில் மாட்டிக் கொண்டால், அதன் வலி என்ன என்று எனக்குத் தெரியும்...' என்று கூறியுள்ளார்."ஒரு சிறு பிராணியின் வலி என்ன என்று தெரியும். அப்படியிருக்க, ஒரு சமூகத்தின் வலி என்ன என்று, நான் அறிய மாட்டேனா' என்பது தான் பொருள். இந்த அர்த்தம் கூட புரியாத அளவு, அரசியல் மக்குகளோ காங்கிரசார் எனக் கருதத் தோன்றுகிறது!
இதையறியாமல், "நாய்க்குட்டி என்று சொன்னதை, வாபஸ் வாங்கு'என்று, பொங்கி எழ ஆரம்பித்து விட்டனர் முலாயம்சிங் யாதவும், பரதனும், திக்விஜய்
சிங்கும்.முலாயம்சிங் ஆளும், உ.பி.,யிலோ, கம்யூனிஸ்ட்கள் ஆண்ட மேற்கு வங்கம், கேரளாவிலோ அல்லது காங்கிரஸ் ஆளும் இந்நாட்டிலோ, முஸ்லிம் சமுதாயத்துக்கு என்ன நன்மை செய்தனர் இவர்கள்? இன்னும் அந்த சமுதாயத்தினர் பலர், அவல நிலையில் தானே இருக்கின்றனர்! "விடுதலைப் புலிகள்' இயக்க நிறுவனர், பிரபாகரன் முன்பு அளித்த ஒரு பேட்டியில், "ராஜிவ் படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டபோது, "அது ஒரு சோக சம்பவம்' என்று, ஒற்றை வரியில் பதில் சொன்னபோது, பொங்கி எழாத காங்கிரசார், மோடியின் நாய்க்குட்டி வலிக்கு, ஏன் பொங்கி வழிகின்றனர்?ஏனெனில், பிரபாகரனிடம் ஓட்டு இல்லை; இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஓட்டு இருக்கிறதே, அது தான் காரணம்.ஓட்டு மட்டுமே கண்ணுக்குப் புலப்படும் மக்களுக்கு, மதச்சார்பின்மை பற்றி புரியாததில் ஆச்சரியமில்லை!

Tuesday, July 16, 2013

சக்குடி சீனிவாசன்: காங்கிரஸ் அரசு 2004இல் பதவி ஏற்றபோது, பெட்ரோல் வில...

சக்குடி சீனிவாசன்: காங்கிரஸ் அரசு 2004இல் பதவி ஏற்றபோது, பெட்ரோல் வில...: காங்கிரஸ் அரசு 2004இல் பதவி ஏற்றபோது, பெட்ரோல் விலை ரூபாய் 35.71 ஆக இருந்தது. இப்போது, 73.60 ஆக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், சுமார் 110 ...
காங்கிரஸ் அரசு 2004இல் பதவி ஏற்றபோது, பெட்ரோல் விலை ரூபாய் 35.71 ஆக இருந்தது. இப்போது, 73.60 ஆக உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில், சுமார் 110 சதவிகிதம் பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால், அண்டை நாடுகளிலும், ஆசியா, ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் விலை இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு குறைவாகவே உள்ளது.

இதனால், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. மத்திய அரசு விலைவாசி ஏற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனை ஆகும்.

சக்குடி சீனிவாசன்: இஸ்லாம்மதத்தில் பிறந்து இஸ்லாத்தை எதிர்த்தால் அவன்...

சக்குடி சீனிவாசன்: இஸ்லாம்மதத்தில் பிறந்து இஸ்லாத்தை எதிர்த்தால் அவன்...: இஸ்லாம்மதத்தில் பிறந்து இஸ்லாத்தை எதிர்த்தால் அவன் பிணம் அவன் எங்கும் உயிர் வாழ முடியாது < 2 கிறிஸ்தவனாக பிறந்து கிறிஸ்த்துவத்தை எதிர்...
இஸ்லாம்மதத்தில் பிறந்து இஸ்லாத்தை எதிர்த்தால் அவன் பிணம் அவன் எங்கும் உயிர் வாழ முடியாது < 2 கிறிஸ்தவனாக பிறந்து கிறிஸ்த்துவத்தை எதிர்த்து பேசினால் அவன் நடை பிணம் அவனை எல்லாசபையும் ஒதுக்கிவைத்து நடை பிணம் ஆக்கிவிடுவார்கள் 3 ஆனால் என் சகிப்புதன்மை சமத்துவம் நாகரீகம் பண்பாடு மிக்க என் மதத்தில் பிறந்து இந்து மதத்தை இகழ்ந்தால் அவனுக்கு கோடிகோடியாய் பணம் மத்திய மாநில அமைச்சர் அரசு பதவி விபசார மீடீயாக்கலில் கூவி இந்து மதத்தை இகழ்ந்தால் பணம் கிடைக்கிறது எண்பதற்காக நடுநிலைவாதிகள் பகுத்தறிவுவாதிகள் ஜாதிமதத்திற்கு அப்பாற்பட்டவன் என்று காட்டி கொள்வதற்காக ஈன பிழைப்பு செய்யும் நீங்கள் கிறிஸ்துவையும் இஸ்லாத்தையும் இகழ்ந்து உயிர்வாழ முடியுமா செய்து பார் துணிவுஇருந்தால் அர்ப பணத்திற்காக பதவிக்காக விளம்பரத்திற்காக தான் பிறந்த இந்துமதத்தையும் தேசத்திற்கு துரோகம் செய்யும் நீங்கள் செத்தபிணம் இவற்றை நாங்கள் கூறினால் மத தேச ஜாதி வெறியன்
நீதிமான்களாக மாற்றுகிறது காங்., தன் சுக துக்கங்களை விட்டு, பெற்றோர், குழந்தைகளை விட்டு, கடும் பனியிலும், மிக மோசமான இயற்கை சூழ்நிலைகளிலும், எல்லையை காக்க போராடுகின்றனர், ராணுவ சகோதரர்கள்.சமீபத்தில், நம் ராணுவ வீரர்கள் இருவரை, மிக கொடூரமாக கொன்று, தலையை துண்டித்து வீசியது பாகிஸ்தானிய ராணுவம். இரண்டு வாரங்களுக்கு முன், காஷ்மீரில் எட்டு வீரர்களை கொன்றனர்.ஆளுகிற காங்கிரஸ் அரசு, இதற்கெல்லாம் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. எல்லையில், ராணுவ வீரர்கள் செத்தாலென்ன, பயங்கரவாதிகள் குண்டு வெ.ஆனால், 2004ல் குஜராத் போலீசாரால், "என்கவுன்டர்' செய்யப்பட்ட, "லஷ்கர்- இ-தொய்பா' அமைப்பால், "எங்கள் முதல் பெண் தியாகி' என்று அறிவிக்கப்பட்ட, இஷ்ரத் ஜகான் என்ற பெண்ணையும், உடன் சுட்டுக் கொல்லப்பட்ட, இரண்டு பாகிஸ்தானிய பயங்கரவாதிகளையும், நிரபராதிகளாக்க துடிக்கிறது, காங்கிரஸ்.முன், கோர்ட்டில் இஷ்ரத்தை பயங்கரவாதி என்று சொன்னதை, தற்போது மாற்றுகிறது.இதில் காட்டும் முனைப்பை, மும்பை, புனே, டில்லி மற்றும் நாடெங்கும் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பால், இறந்து போன அப்பாவி இந்தியர்களுக்காகவும்; இலங்கை கடல் எல்லையில் சுட்டுக் கொல்லப்படும், அப்பாவி தமிழ் மீனவர்களுக்காகவும் செய்யலாமே...இவர்களெல்லாம் மனிதர்களில்லையா... இவர்களுக்கு மனித நேயம் தேவையில்லையா?நரேந்திர மோடியை களங்கப்படுத்துவதற்காக, பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை, நீதிமான்களாக்க காங்கிரஸ் தயங்காது போலிருக்கிறது.

Monday, July 15, 2013

நாடு முன்னேற கல்விக்காக அதிகம் செலவிட வேண்டும்
-------------------ஸ்ரீமான் நமோ--------------------------------------
தேர்தல் ஆதாயம் கருதி, காங்., தலைமையிலான, மத்திய அரசு, உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளது.உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றினால் மட்டும், மக்களுக்கு உணவு கிடைத்து விடுமா?
நாட்டை, முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு, கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். கல்விக்காக, அதிகம் செலவிட வேண்டும்.
தற்போதுள்ள கல்வி முறையில், மாற்றம் செய்யப்பட வேண்டும். நம் அண்டை நாடான சீனா, கல்விக்காக, தன் மொத்த உள்நாட்டு உற்பத்தில், 20 சதவீதத்தை செலவிடுகிறது.
நம் நாட்டில், 7 சதவீதம் செலவிடப்படுவதாக, அரசு கூறுகிறது. ஆனால், வெறும், 4 சதவீதம் தான், செலவிடப்படுகிறது.இப்படி இருந்தால், நாடு, எப்படி முன்னேற்றம் அடையும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, சீனாவில், உலகத் தரம் வாய்ந்த பல்கலை கழகங்கள், எதுவும் இல்லை. இப்போது, 30க்கும் மேற்பட்ட, உலகத் தரம் வாய்ந்த பல்கலை கழகங்கள், அங்குள்ளன. ஆனால், இந்தியாவில், ஒரு பல்கலை மட்டுமே, உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது.
தற்போதுள்ள, கல்வி முறையை மாற்றி, உலகத் தரம் வாய்ந்த கல்வி முறையை அமல்படுத்த வேண்டும். இந்தியாவை நவீன மயமாக்க வேண்டுமே தவிர, மேற்கத்திய மயமாக்கக் கூடாது.
பழங்காலத்தில், இந்தியாவில் குருகுல கல்வி இருந்தது.இதை கற்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவுக்கு வந்தனர். அப்போது, நம் நாட்டின் கல்வி முறை, சிறந்த மனிதர்களை உருவாக்குவதாக இருந்தது. தற்போது, பணம் சேர்க்கும் தொழிலாக, கல்வி முறை மாறி விட்டது.
ஒரு சிலர், அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே விரும்புகின்றனர். ஆனால், நாம், பொதுமக்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காக, திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பது, நமக்கு கிடைத்த பெரும் வரம்.இந்த இளைஞர் சக்தியை பயன்படுத்தி, பல சாதனைகளை படைக்கலாம்.
தென் கொரியா, நம்மை விட, மிகச் சிறிய நாடு. ஆனால், குறுகிய காலத்தில், அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து விட்டது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவிப்பதுடன், ஒலிம்பிக் போன்ற, மிகப் பெரிய போட்டிகளை நடத்துகிறது.
ஆனால், நம்மால், காமன்வெல்த் போட்டிகளை கூட, முறையாக நடத்த முடியவில்லை. விளையாட்டு போட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஊழல் செய்து விட்டனர்.

Sunday, July 14, 2013

சேது கால்வாய் திட்டம்: உண்மை என்ன?
ஊ.முருகையா, கடற்படை கமாண்டர் (பணி நிறைவு), சிவகாசியிலிருந்து எழுதுகிறார்: என், 35 ஆண்டு கடல்சார் பணிகளில் கிடைத்த அனுபவத்தை கொண்டு, சேது கால்வாய் திட்டத்தின் லாப, நஷ்டத்தை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதிக நீளம் இல்லாத, சூயஸ் கால்வாயும், பனாமா கால்வாயும் இரு கடலுக்கு இடையே உள்ள, நிலப்பரப்பில் தோண்டப்பட்டு, இரு புறமும் மதில் எழுப்பப்பட்டு, கடல் மண்ணால், கால்வாய் மேவாத அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
கால்வாயின் இரண்டு புறம் உள்ள, கடல் பகுதியின் தரை மட்டம், கால்வாயின் தரை மட்டத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, இயற்கை சீற்றத்தாலும், ஆழ்கடல் மணல் அரிப்பாலும், ஆழ்கடல் நீரோட்டத்தாலும் கால்வாயின் ஆழத்துக்கு எந்த பாதிப்பும் இங்கு இல்லை. இதன் மராமத்து செலவும் மிகக் குறைவு. கப்பல் போக்குவரத்து மிக அதிகம். எனவே, வருமானம் அதிகம். சேது சமுத்திர கால்வாய் திட்டம், இதற்கு எதிர் மாறாக உள்ளது. சேது கால்வாய் திட்டம் என்பது, நடுக்கடலில் ஆழம் தோண்டி கால்வாய் அமைப்பது. இயற்கையை எதிர்த்து, நாம் போராட முடியாது. உலகில் உள்ள, அனைத்து கடல்சார் அமைப்புகளுக்கும், பாக் - ஜலசந்தி, மன்னார் வளைகுடாவைப் பற்றி நன்கு தெரியும். உலகிலேயே, மிக அதிகமான ஆழ்கடல் நீரோட்டம் உள்ளது இப்பகுதி. திசை மாறி மாறி வீசும் காற்றின் வேகமும், இந்தப் பகுதியில் தான் அதிகம்.
நாம் மணல் தோண்டிக் கொண்டே போனால், பின்னால், மணல் மேவிக் கொண்டே இருக்கும். இப்பகுதியில், கடலில், ஆறு மணிக்கு ஒரு முறை, நீர் மட்டம் ஏறும், இறங்கும். இந்த கால்வாயின் நீளம் அதிகமாக இருப்பதால், கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ள நேரத்திற்குள், கால்வாயை கடக்க முடியாது. காற்றின் வேகம், அதிகப்பட்டால் கப்பல் நேர் கோட்டில் செல்ல முடியாது. எவ்வளவு திறமை வாய்ந்த கேப்டன்களாக இருந்தாலும், தவறு நடந்து விடும். ஒரு கப்பல் சுற்றி வந்தால் நேரமும், எரிபொருளும் கூடுதல் ஆகும் என்பது சரி. 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கு கப்பலை, இம்மாதிரி பயணித்து விட்டு தரைதட்ட விடுவரா? சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள எந்த கால்வாயையும், கப்பல் கேப்டன்கள் புறக்கணித்து விடுவர். பின், நாம் கடையை திறந்து என்ன பிரயோஜனம்? கல்லா பெட்டி நிறைய வேண்டுமல்லவா?
முழு சுமையோடு வரும் கப்பல், தரையில் உட்கார்ந்து விட்டால், பின் இந்த கால்வாயின் பூகோளமே மாறிவிடும். இந்த கால்வாய் மராமத்துக்கு பின் ஆழம் தோண்டிக் கொண்டே இருக்க வேண்டும். குறைந்தது, ஆழம் தோண்டும், 10, "டிரெட்ஜர்' கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டும். நாம் செலவு செய்யும் பணத்துக்கு, வட்டி கூட கட்ட முடியாது. பின் ஏது வருமானம்? இப்பிரச்னையை வைத்து, பலர், பாமர மக்களை திசை திருப்பி அரசியல் செய்கின்றனர். இதுவரை, மக்கள் வரிப்பணத்தை, கடலில் கொட்டியது போதும். மக்கள் அறிவாளி ஆகிவிட்டனர். இனி, மக்களை ஏமாற்ற முடியாது. உண்மையிலேயே, தமிழ் மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், தென்னக நதிகளை இணைக்க பாடுபடட்டும். மக்களுக்கு, ஓரளவு ருசியான குடி தண்ணீராவது கிடைக்கும்.