Saturday, August 23, 2014

இதனால தான் உலகின் தொழில்நுட்பத்தில் நம்பர் ஒன் ல ஜப்பான் காரனால இருக்கமுடியுது.
இத எப்ப நம் ஜனங்கள் புரிஞ்சுகுவான்களோ ?
///////
ஜப்பான் பற்றிய சில தகவல்கள் உண்மைதானா?
இந்த தகவல்கலை நான் இதுவரை அறிந்ததில்லை
இஸ்லாமிய நாட்டின் அரசியல் கட்சி தலைவர் அல்லது பிரதமந்திரி ஜப்பான் நாட்டுக்கு விஜயம் செய்ததாக நீங்கள் எப்போதாவது செய்திதாள்களில் பார்த்ததுண்டா?
ஈராக்கின் அயத்துல்லா கொமேனி அல்லது சவுதியின் அரசர் இளவரசர் போன்றோர் ஜப்பானுக்கு விஜயம் செய்ததாக ஏதேனும் செய்தி உண்டா?
உலகில் ஜப்பான் ஒரு நாடு மட்டுமே இஸ்லாத்தை விலக்கியே வைத்துள்ளது இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் பல கட்டுபாடுகளை விதித்துள்ளது
அதற்கான காரணங்கள்
1) இஸ்லாமியர்களுக்கு ஜப்பான் நாட்டில் குடியுரிமை கொடுப்பதில்லை
2)இஸ்லாமியர்கள் ஜப்பான் நாட்டில் நிரந்தரமாக வசிக்கவும் அனுமதி இல்லை
3) ஜப்பானில் இஸ்லாம் மதம்பரப்ப கடும் தடை உள்ளது
4) ஜப்பான் நாட்டின் பல்கலை கழகங்களில் அரபி அல்லது இஸ்லாமியர்களின் மொழிகள் எதையும் கற்றுகொடுக்கபடுவதில்லை
5) அரபி மொழியில் இருக்கும் குரான் இறக்குமதி செய்ய தடை
6)ஜப்பான் நாட்டின் புள்ளிவிவரங்களின் படி 2 லட்சம் இஸ்லாம்மியர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு மட்டும் அனுமதிகொடுக்கப்ட்டுள்ளது அவர்களும் ஜப்பானிய நாட்டின் சட்டதிட்டபடியே வாழவேண்டும்
7)உலகின் உள்ள நாடுகளில் மிக குறைந்த அளவு தூதரகங்களை இஸ்லாமிய நாடுகளில் வைத்துள்ளது ஜப்பான்
8)ஜப்பான் மக்கள் இஸ்லாத்தால் எப்போதும் கவரபட்டதில்லை
9) ஜப்பானில் வசிக்கும் இஸ்லாமியர்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே
10)இன்றய நாட்களில் கூட இஸ்லாமிய மேலாலர்கள், பொறியிலாலர்கள், மருத்துவர்களுக்கு விசா வழங்கபடுவதில்லை
11) ஜப்பான் நாட்டின் பெருவாரியான நிறுவனங்களில் இஸ்லாமியர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க கூடாது என்று விதிமுறை உள்ளது
12) உலகமயமாக்க்லுக்கு பின்பும் கூட தங்களை சீரமைத்துகொள்ளாத அடிப்படைவாதிகள்தான் இஸ்லாமியர்கள் என்று ஜப்பான் அரசு எண்ணுகிறது
13) இஸ்லாமியர்களுக்கு ஜப்பானில் யாரும் வீடு வாடைக்கைக்கு கொடுப்பதில்லை
14) பக்கத்துவீட்டுகாரர் இஸ்லாமியர் என்று அருகில் வசிப்போருக்கு தெரிந்தால் ஜப்பானியர்கள் அனைவரும் மிக எச்சரிக்கை அடைந்துவிடுவார்கள்
15) ஜப்பானில் இஸ்லாமியர்களின் குழுவோ அரபி மதரஸாவோ துவங்க அனுமதியில்லை தடை செய்யபட்டது
16)ஜப்பானில் ஷரியா சட்டத்திற்கு இடமில்லை
17)ஜப்பானிய பெண் இஸ்லாமிய ஆணை மணந்தால் குடியுரிமை நிரந்தரமாக பறிக்கபடும்
18)இஸ்லாத்தும் இஸ்லாமியர்களும் மிக குறுகிய மனப்பான்மை கொண்டவர்களாகவே ஒட்டுமொத்த ஜப்பானியர்களும் கருதுவதாக டோக்கியோ பல்கலை கழகத்தின் அரபு/இஸ்லாம் கல்வி பேராசிரியர் குமிகோ யாகி தெரிவிக்கிறார்
ஜப்பானியர்கள் மிக புத்திசாலிகள் மற்றும் நவீன வாதிகள் என்று உலகமே போற்றுகிறது என்பது குறிப்பிடதக்கது

Wednesday, August 13, 2014

எச்சரிக்கை : இதை படித்துவிட்டு பகிராமல் இருப்பவர்களுக்கு அரேபிய முறைப்படி நூறு சாட்டையடி வழங்கப்படும்.

திரைப்படங்களில் எத்தனையோ ஃப்ளாஷ்பேக் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஒரு 1400 வருடங்களுக்கு பின் சென்று அரேபியாவில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்ற ஃப்ளாஷ்பேக்கை பார்த்தால் தான் என்ன ?

சௌதி அரேபியா என்று இன்று அழைக்கப்படும் இந்த நாடு ஏழாம் நூற்றாண்டில் எந்தவித கலாச்சாரமோ, பண்பாடோ, நாகரீக தொன்மைகளை உடைய சாம்ராஜ்யங்களால் ஆளப்பட்ட நாடாகவோ இல்லை. மாறாக எங்கு பார்த்தாலும் மண‌ல் வெளிகளோடு ஒரு சில பாலைவன ஆதிவாசிகள் கூட்டங்களோடு தான் இருந்தது.

விவசாயம் இல்லாமல் ஒரு நாடு இருந்தால் அது எப்படி இருக்கும் ? திருவள்ளுவரும், ஔவையாரும் இன்ன பிற புலவர்களும் விவசாயத்தை ஏன் இப்படி போற்றி புகழ்கிறார்கள் என்பது விவசாயம் இல்லாத சௌதியை பார்த்தாலே புரியும். உண்ண நல்ல‌ உணவில்லாத மணிதன் வேட்டையாடிதான் வாழ் வேண்டும், அப்படி வேட்டையாடுவதற்கு மிருகங்கள் வேண்டுமே ? அங்கோ ஒட்டகத்தை தவிர ஒன்றுமில்லை. காடுகளிலாவது பசுமை இருக்கிறது, உணவு கிடைக்க பல ஆதாரங்கள் உள்ளன. அதுவும் இல்லாத வெறும் மனலில் என்ன செய்வான் ? "நீரின்றி அமையாது உலகு" என்பார்களே, நீரில்லாத உலகம் எப்படி இருக்கும் ? மற்ற ஊர்களுக்கு சென்று கொள்ளையடிப்பது அல்லவா ஒரே வழி ? ஆக மெக்கா மற்றும் மெதினாவில் உள்ள பழங்குடி நாடோடிகள் பெரும்பாலும் பல ஊர்களுக்கு திரிவதும், திடீர் தாக்குதல் செய்து கொள்ளையடிப்பதுமாகவே இருந்தனர்.

நாடோடி கொள்ளையரிடம் பண்பாடு இருக்குமா ? நாகரீகம்தான் இருக்குமா ? அவர்களுக்கு தெரிந்தது தாக்குவது, கைப்பற்றுவது, கைப்பற்றியவற்றை பங்கிட்டுக் கொள்வது. கூட்டமாக இருப்பதே, தனிநபராய் கொள்ளையடிக்க முடியாது என்பதற்காகதான். ஒரு கூட்டம் கொள்ளையடித்த பொருளை மற்றொரு கூட்டம் கொள்ளையடித்து சென்றுவிடும். இந்த பொருட்களில், பெண் என்னும் உயிருள்ள ஒரு பொருளும் அடங்கும். நாடோடிகளாய் மணற்பரப்பில் திரிபவர்களுக்கு, குடும்பம், மனைவி, மக்கள் என்பதெல்லாம் இல்லையே ? மிருகங்களுடைய பழக்க வழக்கங்களை ஒத்தே பெரும்பாலும் அவர்களுடைய குணாதிசியங்கள் இருந்தன. பாலைவண மண‌ற்பரப்பின் சூடும், மணல் காற்றும் அதற்கு ஏற்றவாறு உடல் முழுதையும் கவரும் உடைகளை அவர்களை போடுமாறு பணித்தது.

பாலைவண நாடோடிகளுக்கு மண் மேல் பற்று இருக்காது. பூமி என்பதே நிலையில்லாமல் இருக்குமே ? இன்று இருக்கும் மணல் திட்டு நாளை காற்றடித்தால் வேறு பக்கம் போய்விடுமே ? இதில் பூமியை தாய் என்றேல்லாம் நினைக்கும் எண்ணம்தான் வருமா ?

அப்படியே நாம் கேமராவை அக்காலத்தில் இருந்த பாரதம் எனும் நிலப்பரப்பை நோக்கி திருப்புவோம். அங்கு மக்கள் எப்படி இருந்தார்கள் ? கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல சாம்ராஜ்யங்கள் உருவாகியும் மறைந்தும் இருந்தன. ஆர்யபட்டர், வராஹமிஹிரர், சிஷ்ருதர், திருவள்ளுவர், பாணினி, பதஞ்சலி, நாகர்ஜுனா, பரத்வாஜர் என பல விஞ்ஞானிகளும், மெய் ஞானிகளும் வந்து போய்விட்ட காலம். அசோகர் போன்ற மிகப்பெரும் சக்ரவர்த்திகள், மிகப்பெரும் நாகரீகத்தோடு ஆண்டு முடித்து பல காலம் ஆகிவிட்டது.. கரிகாலச் சோழ மண்ணன் உலகின் முதல் அணையாம் கல்லனையை (1080 அடி நீளம் 60 அடி அகலம்) கட்டி கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிந்து நாகரீகமும், ஹரப்பா நாகரீகமும் பல ஆண்டுகளுக்கு முன்னேயே நடந்துவிட்டன. பீகாரில் உலகின் மிகப்பெரிய "நலந்தா பல்கலைக் கழகம்" செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்திலிருந்து, பாரசீகத்திலிருந்தும், சீனா மற்றும் திபெத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று அமேரிக்க மற்றும் பிரித்தானிய பல்கலைகழகங்களுக்கு சென்று படிப்பது போல் படித்துக்கொண்டிருக்கின்றனர். செழிப்பான விவசாயம், எங்கு பார்த்தாலும் பசுமை, எல்லோரிடமும் எல்லாமும் இருந்தது. யாரும் யாரையும் கொள்ளை அடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள் அறிவில் மிகச்சிறந்தவர்களாக இருந்தனர். கலைகள் ஊக்குவிக்கப்பட்டன. பெண்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். மிகச் சிறப்பான தர்மம் அனைத்திற்கும் ஆதாரமாக இருந்தது. சுருங்கச் சொன்னால் நாகரீகம் அதன் உச்சத்தில் உள்ளது.

இப்படி மொத்தமாய் முரண்பாடான இரண்டு நாடுகளைதான் நாம் ஒப்பிட முடியுமா ? மிகச்சிறந்த தத்துவங்களும் ஆழமான கோட்பாடுகளும் விளங்கிய ஒரு நாட்டில் யாராவது ஒருவர் வந்து "பெண்களை கருப்பு துணியில் மூடி வை" "இறைவனே மிகப் பெரியவன்", "அவரை வணங்காதவர் மேல், இறைவன் கோபமுற்று நரகத்தீயில் தள்ளுவான்", "அவருக்கு யாரையாவது இனை வைத்தால் கோபம் கொள்ளுவான்" என்று சொல்லி இருந்தால், அவர்களை அக்காலத்தில் நல்ல ஆயுர்வேத அல்லது சித்த வைத்தியரிடம் அழைத்து சென்று இவரின் மனநோயை குணமாக்க முடியுமா என்று பாருங்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

ஆனால் முஹம்மது நபி அவர்கள் பிறந்த இடம் அப்படி இருந்தது. அவர் உயர்ந்த சித்தாந்தங்களை புரிந்துக் கொள்ளக் கூடிய மக்கள் நிறைந்த பகுதியில் பிறக்கவில்லை. மாறாக நாகரீகம் என்றாலே என்ன என்று தெரியாத நாடோடிக் கூட்டத்தின் மத்தியில் அல்லவா பிறந்தார் ?

முஹம்மது அவர்கள் கி.பி. 570 அம் ஆண்டு பிறந்தார், கி.பி. 610 ஆம் ஆண்டு தன் பிரச்சாரத்தை தொடங்கினார், கி.பி.622 ஆம் ஆண்டு மெதினாவுக்கு சென்றார். அவரும் அவருடைய கூட்டாளிகளும் சிதறிக் கிடந்த நாடோடி கூட்டங்களை கூட்டி தன்னை இறைத்தூதர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, பலவற்றை இறைவனால் சொல்லப்பட்டது என்பதாக சொல்லி அந்த நாடோடிகளை ஒன்றினைத்தனர். அவருக்கு உண்மையிலேயே இறைவன் தான் சொன்னாரா, அவர் இறைத்தூதரா என்பதை கண்டுபிடிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல. ஆனால் இறைவன் என்றும், இறைவேதம் என்றும் அவர் சொல்லாமல் இருந்திருந்தால் பண்பாடு மற்றும் நாகரீகம் இல்லாத அந்த மணிதர்களை அவரால் எவ்வாறு ஒருங்கினைத்திருக்க முடியும் ?

உதாரணத்திற்கு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளுக்கு முதிர்ச்சி இருக்காது. குழந்தைகள் தவறு செய்தால் நாம் "அப்படி செய்யாதே, சாமி தூக்கத்தில் கண்ணை குத்தி விடும்" என்று சொல்கிறோம் அல்லவா ?
அப்படித்தான் முஹம்மது அவர்களும் கையாண்டார். அவர் கருத்துள்ள சில விடயங்களை சொல்லி இருந்தாலும், பெரும்பாலான விடயங்கள் அன்றைய பாலைவண நாடோடிகளை முறையாக்குவதற்காகவும், இறைவன் மேல் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் கையாண்டது தான். அவர் உயர்ந்த தத்துவங்களை ஒருக்கால் சொல்லியிருந்தால் யாருக்கும் அது புரியாது, அவரையும் பிடிக்காது. உதாரணத்திற்கு பெண்களை பார்த்தாலே போகப் பொருள் போல் கடத்தி சென்று வன்புணர்வு செய்யும் ஒரு சமுதாயத்தில் போய் அவர் "பிறன் மணை நோக்கா பேராண்மை" என்று சொல்லியிருந்தால் அவரை எல்லோரும் புறந்தள்ளியிருப்பார்கள். மாறாக அவர், அவர்கள் வழி சென்று அவர்களை நெறி படுத்தினார். இவற்றை எல்லாம் செய்தால் பாலைவணத்தில் கிடைக்காத தண்ணீர் சுவர்கத்தில் கிடைக்கும் என்றார். காம கோடூரர்களாக இருந்த அவர்களை சுவர்கத்தில் 72 கன்னிகள் கிடைக்கும் என்றார். அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் நாலு மனைவி வைத்துக்கொள்ளலாம் என்றார். இப்படி பல சலுகைகளையும், தூண்டில்களையும் வைத்து அந்த சமுதாயத்தை அவர் முறைப்படுத்தினார்.

அதெல்லாம் சரி, பாரதம் எனும் புண்ணிய பூமியல் அந்த பாலைவண பழக்கங்கள் தேவையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது, அதற்கு பதில் சொல்ல வேண்டியவன் நான் இல்லையே ?
— with Vinodh Akkalraj and 24 others.
Photo: எச்சரிக்கை : இதை படித்துவிட்டு பகிராமல் இருப்பவர்களுக்கு அரேபிய முறைப்படி நூறு சாட்டையடி வழங்கப்படும்.

Thursday, August 7, 2014

குள்ள நரிகளை (எதிர்கட்சிகளை )பார்த்து (சிங்கம் )மோடிஜி அஞ்ச வேண்டாம்,,,,,,,,,,,,,,,,,,பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் அரசை எதிர்த்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த சில தினங்களாக யு.பி.எஸ்.சி. விவகாரம், மதமோதல்கள் பிரச்னை ஆகியவற்றை மையமாக கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றன. இந்நிலையில், எதிர்கட்சிகளுக்கு பதில் தரும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை,,,,,,,,,,,,,,,,,குள்ள நரிகளை (எதிர்கட்சிகளை )பார்த்து (சிங்கம் )மோடிஜி அஞ்ச வேண்டாம் மக்கள் உங்களுக்கு பெரும்பான்மை ஆதருவுடன் ஆட்சியை கொடுத்துள்ளனர் அதனால்
இந்த தேசத்துக்கு எது நல்லதாக உங்கள் மனதுக்கு தோன்றுதோ
அச்செயலை தைரியமாக செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க முயல்வீர் ஜி ,  தந்தோன்ட்ரீஅரசியல் கட்சிகளான காங்கிரஸ்,
சமாஜ்வாதி ,பகுசன் சமாஜ் ,லல்லு நிதிஸ் கூட்டனி தமிழக வியாதி கட்சிகள் அதிமுக திமுக மதிமுக தேச பற்றட்ட சைமன் தெரும போன்ற அரசியல் அனாதைகளின் நரி ஊலைகலை  மனதில் கொள்ளவேண்டாம் ஜி வாழ்க பாரதம்

Wednesday, August 6, 2014

உலக
சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய
வைத்தான் ஒரு தமிழன்.....
எத்தனையோ வரலாற்று உண்மைகள்
உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க
முடியாத தொன்று. அதிலும்
தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார்
அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது
இந்த உலகு. உலக சர்வாதிகாரியான
ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன்
அடி பணியவைத்தவன் ஒருவன்
உள்ளான் என்றால் நம்புவீர்களா ?
அதுவும் அவன் ஒரு தமிழன்
என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?
ஆம் தோழர்களே !அந்த வீரன்
வேறுயாருமில்லை அவன் தான்
மாவீரன் செண்பகராமன். மாவீரன்
செண்பகராமனை எத்தனை பேர்
அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான
விடயம். தமிழக அரசே 2009 ஆம்
ஆண்டு தான் மாவீரன்
செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.
இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத்
திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக
மந்திரத்தை, முதன் முதலில்
உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ்
சந்திரபோஸ் என்று தான் பலர்
கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய
தேசிய இராணுவத்தின் போர் முழக்கம்
“ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே.
ஆனால்
அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்”
மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய
ராணுவத்தை உருவாக்கிய
பெருமை செண்பகராமன் என்ற
ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால்,
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார்
அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.
பாரத மாதாவின்
அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட
வேண்டும் என இந்திய மக்கள்
அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால்
குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த
காலம் அது. பால்மணம் மாறாத
பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில்
குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப்
புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான
பள்ளி மாணவர்களுக்கு,
ஒரு தலைவனாய் விளங்கினான்
ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன்
தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த
நாயகன் செண்பகராமன்.
இவனது திறமைகளையும்
ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள்
வியந்து போனார்கள். சிறிது காலம்
தலைமறைவாக வாழவேண்டிய
நிற்பந்தம்; அதனால்
ஜேர்மனிக்கு பயணமானான்.
ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த
சிறுவனால் இது எப்படி சாத்தியம்?
வியந்தார்கள்.
ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல
்லாம் முடித்து கலாநிதி பட்டம்
பெற்றுக்கொண்டார்.
அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார்.
ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக
அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன்
அந்தரங்க நண்பனாக
செண்பகராமனை ஏற்றுக்கொண்டார்
என்றால், மேலும் விளக்கம்
தேவையில்லையல்லவா? டாக்டர்
செண்பகராமன் கலந்து கொள்ளாத
ராஜாங்க வைபவமோ,
விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற
நிலைமை உருவாகியது.
தாயகத்தை விட்டு வெளியேறியதன்
நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற
வேண்டும் என்று உழைக்க
ஆரம்பித்தான். இந்திய தேசியப்
போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில்
நிகழ்ந்த சரமாரியான
சொற்பொழிவுகளைத் தொடர்ந்து,
இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய
ஆதரவு சர்வதேசக் கமிட்டி”
ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர்
செண்பகராமனே இதற்கும்
தலைமை தாங்கினார். இந்தக்
கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய
நாடுகளிடையே, இந்தியாவைப்
பற்றி நிலவிய தவறான
அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய
செண்பகராமன், இந்திய நலனுக்கு அக்
கமிட்டியை வெற்றிகரமாகப்
பயன்படுத்தினார்.
தனது எண்ணங்களை ஐரோப்பிய
நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக்
கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன்
நடத்திய “புரோ இந்தியா” ( PRO
INDIA ) எனும் ஆங்கிலப்
பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப்
போகும் புரட்சிக் குரலாகியது.
ஹிட்லர் மன்னிப்பு கோரல்
ஒருநாள் டாக்டர் செண்பகராமனும்,
ஹிட்லரும் அவருடைய சகாக்களும்
ஒரு இடத்தில்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர்,
ஆணவத்தோடு இந்தியாவையும்,
இந்தியத் தலைவர்களையும்
பற்றி இழிவாகப் பேசினார்.
‘சுதந்திரம் பெறக்கூடிய
யோக்கியதை இந்தியர்களுக்கு
கிடையாது” என்றாராம் ஹிட்லர்.
இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து,
சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன்.
இந்தியாவின் பாரம்பரிய
பெருமை பற்றியும் இந்தியத்
தலைவர்களின் மேதா விலாசம்
பற்றியும் ஆணித்தரமான
வாதங்களை எடுத்து ஹிட்லர் முன்
விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக்
கேட்ட ஹிட்லர்
உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார்.
டாக்டர் செண்பகராமனின்
மனோசக்தி முன், தன்னால் நிற்க
முடியாது அடங்கியதோடு, தாம் செய்த
பிழையையும்
உணர்ந்து உடனே செண்பகராமனிடம்
மன்னிப்புக் கோரினார்.
வார்த்தையளவில் மன்னிப்புக்
கேட்டால் போதாது எழுத்திலும்;
மன்னிப்பைத் தரவேண்டும்
என்று வாதாடினார் பிடிவாதக்காரரான
டாக்டர் செண்பகராமன். அதன்படியே,
எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.
முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும்
ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது.
உடனடியாக டாக்டர் செண்பகராமன்
ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக்
கிடந்த இந்தியர்கள் அனைவரையும்
ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக
உருவாக்கினார். போரில் தனக்குச்
சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த
ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில்
ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின்
மனோபாவத்தை, போரினால் எழும் இந்த
நெருக்கடியை இந்தியாவின்
விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும் என அவர்கள் தீர்மானம்
செய்து உள்ளனர். ஜெர்மனியர்
லாபத்திற்காக மட்டும் பாடுபட
வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல
என நேருஜி தனது சுயசரிதையில்
தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.
இவ்விதம் பாரதத்தின் நலன்
கருதி செண்பகராமன் உருவாக்கிய
போராட்ட அணிக்கு “இந்திய தேசியத்
தொண்டர்படை”(ஐ.என்.வி) என்று பெயர்
கொடுக்கப்பட்டது.
ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில
நிபந்தனைகளோடு போரில்,
ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும்
இந்தியப்படை ஒப்புக் கொண்டது.
செண்பகராமனின் திட்டங்கள்
அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர்
மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச்
சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின்
மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர
பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன்
செண்பகராமன் நியமிக்கப்பட
வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர்
தனது அந்தரங்க
ஆவலை வெளியிட்டார்.
யுத்த காலத்தில், ஹம்டன் என்ற
பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின்
பெயரைக் கேட்டாலே,
அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர்
அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம்
ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம்
திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ்
கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ்
அரசை கலங்கடித்த வீரன்
வேறு யாரென்று நினைக்கிறீர்கள்?
“ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர்
மூழ்கியின் பொறியியலாளரும்,
இரண்டாவது கமாண்டருமான டாக்டர்
செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ்
கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார்
நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன்
குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய
வரலாறு, கோட்டைச் சுவற்றில்
பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும்,
சென்னையிலுள்ள இதே கோட்டையில்
காணலாம்.
இது நடந்தது செண்பகராமனின்
இருபத்தி மூன்றாவது வயதில்!
இத்தனை இளம் பருவத்தில்
செண்பகராமன் மேற்கொண்ட
சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள்
வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ.
என். வி. யின் ஆற்றலைக்
கண்டு வெள்ளையர் அடைந்த
பீதிக்கு அளவே கிடையாதென
வரலாறு கூறுகிறது.
இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம்
செய்த மாவீரன் நாசிப்படைகளின்
நயவஞ்சகமான சூழ்ச்சியால்
கொல்லப்படுகின்றார். தன்
இறுதி லட்சியத்தை மனைவியிடம்
கூறுகிறார் செண்பகராமன்.
இந்திய சுதந்திரத்தை கண்ணால்
காணாமல். என் உயிர் பிரியத்தான்
போகிறது.எனினும் நான் இறந்த பின்,
எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச்
சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என்
அன்னையின் அஸ்தி சங்கமமான
கரமனை ஆற்றில்கரைத்துவிடு,
மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின்
வளமிக்க வயல்களில்
தூவிவிடு.அதோடு என் உயிர்
பிரிந்தபின்னும், என்
போராட்டத்தை தொடர்ந்து நீ,
நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும்
வண்ணம் மேற் கண்ட
வேண்டுகோளை விடுத்தசெண்பகரா
மனின் உயிர் 1934 ஆம்
ஆண்டு மே மாதம் 26 ஆம்
திகதி இவ்வுலகத்தைவிட்
டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.