Thursday, January 31, 2013

KALI PERUNKAYA DAPPAA ......இந்திரா தலைமையேற்ற, காங்கிரஸ் (இ) என்ற கட்சியே, தற்போது, "காங்கிரஸ்' என்று அழைக்கப்படுகிறது. இதை, "கட்சி' என, கூறுவதை விட, "காங்கிரஸ் கம்பெனி' என்று சொல்வதே பொருந்தும்.எப்படி, நிறுவனங்களில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவரோ, அது போலவே, காங்கிரசிலும், 40 ஆண்டுகளுக்கும் மே லாக, நிர்வாகிகள் தேர்தல் எதுவும் நடத்தப்படாமல், தலைமைக்கு ஏற்ற விசுவாசிகளே, பொறுப்புகளில் நியமிக்கப்படுகின்றனர்.உட்கட்சி ஜனநாயகம் என்பது, அடியோடு மறந்து விட்ட கட்சியில், இது போன்ற நியமனங்கள், எந்த அளவிற்கு மக்கள் ஆதரவைப் பெறும் என்பதை, கடந்த காலம் புரிய வைத்தும், தற்போது உள்ள தலைவர்கள், அதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.தேர்தல் வெற்றி என்ற பெருங்காய டப்பாவில், மக்கள் ஆதரவு என்னும் பெருங்காயம், அளவு குறைய ஆரம்பித்து, பல ஆண்டுகளாகியும், டப்பாவின் வாசனை, இவர்களுக்கு, டப்பா முழுவதும் பெருங்காயம் இருப்பதாகவே தோன்றுகிறது.

பொதுச் செயலராக பரிணமிக்க முடியாதவருக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால், காங்கிரஸ் கம்பெனியின் மதிப்பு கூடப் போவதில்லை.
நான்காவது முறையாக, குஜராத் முதல்வராகியுள்ள மோடி, "அரசியல்வாதிகள், போலித்தனமான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வரக் கூடாது' என, பகிரங்கமாகவே முழங்குகிறார். தேர்தலில் வென்ற மோடி, தன்னை எதிர்த்த, கேசுபாய் படேல் வீட்டிற்கு, முதலில் சென்று ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இவரிடம் தோற்ற, காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட, மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். என்ன அற்புதமான ஜனநாயக பண்பாடு. இதுபோல், தமிழகத்தில், கனவில் கூட வரமாட்டேங்குதே! "தவறு செய்திருந்தால், மன்னியுங்கள்' என, மக்களிடம் வேண்டுகிறார் மோடி.

மின்சாரத்தில் உபரி மாநிலமாம். சூரிய ஒளி மூலமும், 2,000 மெகாவாட் உற்பத்தியாகிறதாம். சேர, சோழ, பாண்டிய மன்னர் ஆண்ட தமிழகம், தண்ணீருக்கும், மின்சாரத்துக்கும் தற்போது, திருவோடு ஏந்துகிறது. ஏனிந்த அவல நிலை? எங்கே உள்ளது சூட்சுமம்? நல்ல அரசை தேர்ந்தெடுத்த நம்மிடம், நல்ல அரசியல் அறிஞர்கள் இல்லையே! குஜராத்தை போல, தமிழகமும் மாற வேண்டாமா?தமிழக அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், குஜராத் மின்வாரியத்திற்கு சென்று வரலாமே! இனியாவது, தமிழகம், குஜராத்தை பின்பற்றி, உன்னத நிலை பெறுமா?

Wednesday, January 30, 2013

nbu shared Smraja India N's photo.
just think hindus and tamils:இந்த படம் பெயர் ராம்...இஸ்லாமிய இயக்குனர் அமீர் அவர்களால் எடுக்க பட்டது...நன்றாக கவனியுங்கள்....ராம் நெற்றியில் பிறை நிலா...அமீர் தனது மதம் மோகத்தை காட்டி ஈர்க்கிறார்....தவறு இல்லை..படத்திலும் அவனை முஸ்லிம்மாக காட்டலாமே...ஏன் அவனை ஹிந்துவாக காட்டினாய் .ஹிந்துகளின் காசு தான் அவனுக்கு வேண்டும்..அந்த இயக்குனருக்கு...எத்தனை ஹிந்து மக்கள் இதை எதிர்த்தீர்கள்....நாம் கடவுளாக நினைக்கும் ராம் என்னும் எழுத்தில் அவன் மத வெறியை காட்டி இருக்கிறான்....அனால் நாம் எதுவும் செய்ய வில்லை கண்டுக்க வில்லை..ஏனென்றால் அது சினிமா..அது தேவை இல்லை ஒருவனுடைய பொழப்பு..அனால் இங்கே விஸ்வரூபத்திற்கு தடை...துப்பாக்கி படத்திற்கு தடை இவற்றை பார்க்கும்பொழுது....ஒதுக்குங்கள்..இந்த இயகுனர்களைஎல்லாம்...முஹம்மது நபி என்ற எழுத்திலே ஓம் போட்டால் ஒத்துக்கொண்டு விடுவ்வர்கள இந்த இஸ்லாமியர்கள்...நி யாருக்காக விட்டுகொடுகின்றாய்....ஹிந்துகளை பகடை காய் யாக...மாற்றபடுகின்றனர் இந்த தேசத்தில் நமிடையே மட்டும் சமத்துவம்....தூக்கி எறியுங்கள் சமத்துவத்தை...உன்னிடையே பழகி கொண்டு விசத்தை கக்கி கொண்டு இருகிறார்கள்,,,பல கயவர்கள்...அமீரை தூக்கி எறியுங்கள்...edhayum vittu vidadheergal idarku mel...
just think hindus and tamils:இந்த படம் பெயர் ராம்...இஸ்லாமிய இயக்குனர் அமீர் அவர்களால் எடுக்க பட்டது...நன்றாக கவனியுங்கள்....ராம் நெற்றியில் பிறை நிலா...அமீர் தனது மதம் மோகத்தை காட்டி ஈர்க்கிறார்....தவறு இல்லை..படத்திலும் அவனை முஸ்லிம்மாக காட்டலாமே...ஏன் அவனை ஹிந்துவாக காட்டினாய் .ஹிந்துகளின் காசு தான் அவனுக்கு வேண்டும்..அந்த இயக்குனருக்கு...எத்தனை ஹிந்து மக்கள் இதை எதிர்த்தீர்கள்....நாம் கடவுளாக நினைக்கும் ராம் என்னும் எழுத்தில் அவன் மத வெறியை காட்டி இருக்கிறான்....அனால் நாம் எதுவும் செய்ய வில்லை கண்டுக்க வில்லை..ஏனென்றால் அது சினிமா..அது தேவை இல்லை ஒருவனுடைய பொழப்பு..அனால் இங்கே விஸ்வரூபத்திற்கு தடை...துப்பாக்கி படத்திற்கு தடை இவற்றை பார்க்கும்பொழுது....ஒதுக்குங்கள்..இந்த இயகுனர்களைஎல்லாம்...முஹம்மது நபி என்ற எழுத்திலே ஓம் போட்டால் ஒத்துக்கொண்டு விடுவ்வர்கள இந்த இஸ்லாமியர்கள்...நி யாருக்காக விட்டுகொடுகின்றாய்....ஹிந்துகளை பகடை காய் யாக...மாற்றபடுகின்றனர் இந்த தேசத்தில் நமிடையே மட்டும் சமத்துவம்....தூக்கி எறியுங்கள் சமத்துவத்தை...உன்னிடையே பழகி கொண்டு விசத்தை கக்கி கொண்டு இருகிறார்கள்,,,பல கயவர்கள்...அமீரை தூக்கி எறியுங்கள்...edhayum vittu vidadheergal idarku mel..
நாத்திக நபர்களிடம் சேர்ந்து ஹிந்துக்களை நோகடித்த கமலுக்கு சரியான ஆப்பூ
THIRUNTHUVARGALA HINDHU THAMILARGAL....இந்தியாவில் மொத்த ஜனத்தொகையில் 13.4 % பேர் முஸ்லிம்.. இதில் முக்கிய நகரங்களின் முஸ்லிம் தொகை...

*ஹைதராபாத் - 41.7%
*பகல்பூர் (பீகார்) - 28.3%
*டெல்லி - 29.9%
*கோவா - 12.5%
*பஞ்ச் மஹால் (குஜராத்) - 34.27%
*ஸ்ரீநகர் - 93.6%
*சாத்ரா (ஜ்ஹர்க்ஹண்ட்) - 34.9%
*மைசூர் - 19.2%
*மல்லப்புரம் (கேரளா) - 68.3%
*போபால் - 26.2%
*மும்பை - 17.0%
*பாதரக் (ஒரிசா) - 35.7%
*நாகூர் (ராஜஸ்தான்) - 40.1
*வாரனாசி - 30.6
*ஹர்த்வார் (உத்ராஞ்சல்) - 25.1
*கொல்கத்தா - 20.3

ஆனால் சென்னையில் 8.7 சதவீதமும், தமிழ்நாட்டில் மொத்தம் 11.2 சதவீதம் பேர் தான் உள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாவட்டத்திலும் "விஸ்வரூபம்" ஓடுகிறதே.. ஒருவேளை தமிழக முஸ்லிம்களை மற்றும் தான் அவர்கள் இழிவுபடுத்துகிரார்களா... இதிலிருந்து புரிவது அவர்கள் சினிமாவை சினிமாவாக தான் பார்கிறார்கள் என்று அர்த்தம்..

"பாட்ஷா" படம் வந்தபொழுது, தன் முஸ்லிம் நண்பருக்காக போராடுவதற்காக எந்த ஒரு முஸ்லிம் இயக்கமும் அப்படத்தை பாரட்டவும் இல்லை, கிருத்துவனை தீவிரவாதியா காட்டியதற்கு கிறித்துவ மதமும் போராடவும் இல்லை, அவர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஒரு பெயர் வாங்கித்தந்ததால், இன்னும் ஆட்டோ ஓட்டுனர்கள் இதயத்தில் ரஜினி மட்டுமே இருக்கிறார், இங்கே மதத்துவம் தெரியவில்லை, மனிதத்துவம் மட்டுமே தெரிகிறது...

தயவு செய்து அவர்களின் கலையை மட்டும் பாருங்கள், மதத்தை பார்க்காதீர்கள்....

Tuesday, January 29, 2013

unmai velladum நரேந்திர மோடி 100 சதவீதம் மதச்சார்பற்றவர் என்று பா.ஜ. வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி. ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். அடுத்த மக்களவை தேர்தலுக்கு தேசிய அளவில் முக்கிய கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.வும் இப்போதே வியூகம் வகுத்து தயாராகி வருகின்றன. ராகுல் காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சிக்குள் குரல்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், டெல்லியில் நேற்று பேட்டியளித்த ராம் ஜெத்மலானி கூறியதாவது: பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி பொருத்தமானவர். அவர் பிரதமரானால் இந்தியாவின் சிறந்த பிரதமராக இருப்பார். எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன். அவரை பிரதமர் வேட்பாளராக பா.ஜ. முன்னிறுத்த வேண்டும். எனது நிலையை யஷ்வந்த் சின்காவும் ஆதரித்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நரேந்திர மோடி 100 சதவீதம் மதச்சார்பற்றவர். அவரை மதவாதி என்று கூறுபவர்கள் மதச்சார்பின்மையை புரிந்து கொள்ளாதவர்கள். மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேற ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்தால் பா.ஜ. அவர்களை தடுக்க கூடாது. இவ்வாறு ராம் ஜெத்மலானி கூறினார்.

Monday, January 28, 2013

காங்., கட்சியின் துணை தலைவராக, ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் லோக்சபா தேர்தலில், அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது அக்கட்சி. ஆனால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியுமா? ஏனெனில், சுதந்திர இந்தியாவின் அரசாங்கங்களிலேயே, மிக மோசமான ஊழல் குற்றச்சாட்டுகளும், நிர்வாக சீர்கேடுகளும், ஐ.மு., கூட்டணி ஆட்சியை, சந்தி சிரிக்க வைத்துள்ளது. இந்த ஆட்சியின் இமாலய ஊழல்கள், "2ஜி', காமன்வெல்த், நிலக்கரி என, அடுக்கிக் கொண்டே போகலாம். அதோடு, மக்களின் கஷ்டங்களைக் கண்டு கொள்ளாமல், ஏதாவது ஒன்றின் விலையை ஏற்றிக் கொண்டே இருப்பது, இக்கட்சியின் சிறப்பு. தெலுங்கானா, ஜன்லோக்பால், காவிரி போன்ற முக்கிய பிரச்னைகளை தீர்க்க எந்த முடிவுகளையும் எடுக்காமல், தள்ளிப் போடுவது; நீதிமன்ற குட்டு வாங்குவது; சி.பி.ஐ.,யை, தன் சுய அரசியல் லாபங்களுக்காக சீற விடுவது போன்றவை, காங்கிரஸ் நிர்வாகத்தின் அலங்கோலங்கள். இதுமட்டுமின்றி, ராகுலின் திறமை மீதும், மக்களுக்கு பெரிய அளவில் ஐயம் உள்ளது. அவர் பிரசாரத்திற்கு போன பெரும்பாலான தேர்தல்களில், காங்கிரஸ் தோல்வியே கண்டிருக்கிறது. மக்களை வசீகரிக்கவோ, நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான பேச்சோ, எழுத்தோ அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. ராகுலை, படைத் தளபதியாக்கி, தேர்தல் போரில் வெற்றி பெற்று விடலாம் என, காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், தளபதியோ, போர் பயிற்சிகளையும், தந்திரங்களையும், இன்னும் முழுமையாக கற்றுக் கொள்ளவே இல்லை. இந்த நிலையில், ராகுலை பிரதமராக்கும் கனவு, பலிக்குமா?


பாபர் மசூதிக்கு பதிலாக, தாஜ் மகாலை இடிக்க முன்வந்திருந்தால், வன்முறை கும்பலுக்கு நான் தலைமை வகித்து அழைத்து சென்றிருப்பேன்,'' என, உத்தர பிரதேச அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான, அசம் கான் கூறினார்.

உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசில், நகர்புற அபிவிருத்தி துறை அமைச்சராக இருப்பவர் அசம் கான். கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமானவர்.மாநிலத்தில் முந்தைய பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, முதல்வர் மாயாவதி, தன் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கும், தனக்கும் பிரமாண்ட சிலைகளை நிறுவி, அரசு பணத்தை வீணடித்தார் என்ற, எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார்.

இந்நிலையில், மாநில அமைச்சர் அசம் கான், முசாபர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:பாபர் மசூதியை இடித்த கும்பல், பாபர் மசூதிக்கு பதிலாக, தாஜ் மகாலை இடிக்க முன் வந்திருந்தால், அந்த கும்பலுக்கு நான் தலைமையேற்று அழைத்து சென்றிருப்பேன்.ஏனெனில், அரசு பணத்தை எடுத்து, தன் மனைவிக்கு நினைவு சின்னம் எழுப்ப, மன்னர் ஷாஜகானுக்கு யார் அதிகாரம் அளித்தது?இவ்வாறு, அவர் கூறினார்.
படம் ஐந்து நாள் முன்னர் திரையிடப் படவில்லையாம் , அதனால் கமலஹாசன் தரப்பிற்கு 30 கோடி வட்டி இழப்பாம் # அது என்ன கணக்கோ எனக்குத் தெரியாது , எனினும் , 100 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப் பட்ட படம் ஐந்து நாட்கள் தள்ளி போனதால் 30 கோடி வட்டி இழப்பு என்றால் , கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ( அதாவது 35 நாட்களுக்கும் மேலாக ) முப்பது லட்சம் வாடிக்கையாளர்களிடமிருந்து தலா ஆயிரம் ரூபாய் என்று குறைந்த பட்சம் முன்னூறு கோடி ரூபாய் டி டி எச் ஒளிபரப்பு என்று சொல்லி வசூல் செய்தார்களே , அதற்கான வட்டி யாருக்குச் சென்றது ? அதன் கணக்கு எவ்வளவு ? வட்டியுடன் ஆயிரம் ரூபாயை கமல் தரப்பு திரும்பத் தரப் போகிறதா ? கமல் கட்டினால் அது வட்டி , நஷ்ட கணக்கு , முப்பது லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்தால் , அது காந்தி கணக்கா ? ( பணத்தை திரும்பத் தரப் போகிறார்களாம் , சரி , வட்டியை என்ன சார் பண்ணப் போறீங்க ? , முன்னூறு கோடி , 35 நாட்கள் வட்டியில்லாமல் அனுபவத்திதற்கான பலன் எவரை சேரும் ? ... கமல் அபிமானிகள் பதில் அளிப்பார்களா ?

உள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்: எஸ்.குருமூர்த்தி

First Published : 28 January 2013 02:30 PM IST
“சம்ஜோதா எக்ஸ்பிரஸ் விபத்து, மற்றும் மெக்கா மஸ்ஜித், மலேகாவ்ன் வெடிகுண்டு சம்பவங்கள் எல்லாவற்றின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. இருந்தது. மேலும் இவையிரண்டும் நடத்துகின்ற பயங்கரவாதிகளுக்கான பயிற்சி மையங்கள் மூலம் ‘ஹிந்து பயங்கரவாதம்’ வளர்க்கப்படுகிறது” என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இம்மாதம் இருபதாம் தேதி வாய் மலர்ந்து அருளியிருக்கிறார். அப்படி இவர் சொன்ன மறுநாளே பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான எல்.இ.டியின் ஹவீஸ் சையத் ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யக் கோரி அறிக்கை விடுகிறார். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். மீதான பாகிஸ்தானுடைய எல்.இ.டி.யின் குற்றச்சாட்டுக்கு நமது அமைச்சர் சாட்சியாகிறார்! முதலில் 68 சக பிரயாணிகள் கொலையுண்ட பாகிஸ்தானிலிருந்து புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி நாம் இதுவரை அறிய வந்துள்ள கண்டுபிடிப்புகளை அலசுவோம்.
எல்.இ.டி-யே குற்றவாளி என்று கூறும் அமெரிக்க அரசும் ஐ,நா.சபையும்
“மற்ற இயக்கங்களுடன் ஒத்துழைக்க உதவும் தலைவனாக காஸ்மானி அரிஹ்ப் எனும் பயங்கரவாதி எல்.இ.டி.யுடன் இந்தியாவில் பானிபட்டில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சதி உட்பட பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறான்.” இப்படித்தான் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பொருளாதாரக் கட்டுப்பாடுக் குழுவின் 29.6.2009 தேதியிட்ட தீர்மானம் எண்: 1267-ல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கொடுத்த பண பலத்துடன் இவன் மேலும் பணம் சேர்த்து எல்.இ.டி.க்கும் அல்-கொய்தாவுக்கும் உதவியிருக்கிறான் என்றும் சொல்லி, அத்தீர்மானம் “அவர்களின் அந்த உதவிக்குக் கைமாறாக பானிபட்டில் 2007 பிப்ரவரியில் நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சதிக்கு ஆட்பலம் கொடுத்து உதவியிருக்கிறது” என்றும் திட்டவட்டமாகச் சொல்கிறது. அந்த விவரமெல்லாம் ஐ.நா. சபையின் அதிகார பூர்வமான இணைய தளத்தில் உள்ளவைகளே.
அது வெளியிடப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து 2009 ஜூலை 1-ல் அமெரிக்க அரசு நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு இப்படி வேறு, சொல்கிறது: “காஸ்மானி அரிஹ்ப் எல்.இ.டி.யுடன் கை கோர்த்துக்கொண்டு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் சதி உட்பட பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறான்.” அவர்களது நிர்வாக ஆணை எண் 13224-ல் இந்த காஸ்மானி உட்பட நான்கு பேர்கள் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தச் செய்திக் குறிப்பு இன்னமும் அமெரிக்க அரசாங்கத்தின் இணைய தளத்தில் இருக்கிறது. இப்படியாக ஐ.நா. பாதுகாப்பு சபையும், அமெரிக்க அரசும் எல்.இ.டி.-யையும், காஸ்மானியையும், தாவூத் இப்ராஹிமையும் சம்ஜோதா சதியில் குற்றவாளிகள் என்று அறிவித்திருக்கின்றனர். ஆக எல்.இ.டி.-யையும், பாகிஸ்தானையும் குற்றவாளிகளாகக் காட்டும் பல ஆதாரங்களில் இதுதான் முதலாவது.
பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்:
ஐ.நா.வும் அமெரிக்க அரசும் எல்.இ.டி. மீதும், காஸ்மினி மீதும் கட்டுப்பாடுகள் விதித்து ஆறு மாதங்கள் கழிந்தபின், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ரஹ்மான் மாலிக்கே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சம்ஜோதா சதியில் பங்கு இருந்ததை ஒத்துக்கொண்டார். ஆனாலும் அவர்கள் இந்த சம்பவத்தில் இந்திய அரசால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராணுவ அதிகாரி புரோஹித் தான் அவர்களை வேலைக்கு அமர்த்தினார் என்றும் சந்தடி சாக்கில் எடுத்துவிட்டார் (இந்தியா டுடே ஆன்லைன் 24.1.2010).
சம்ஜோதா சதியில் ஹெட்லீயின் பங்கு – அமெரிக்காவின் கண்டுபிடிப்பு:
ஐ.நா மட்டுமல்ல, அமெரிக்க அரசு மட்டுமல்ல, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரின் ஒப்புதலும் கூட அல்ல; அமெரிக்காவில் உள்ள தனியார் ஆய்வுகள் இந்த விஷயத்தில் இதற்கும் மேலான உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கின்றன. சுமார் பத்து மாதங்களுக்குப் பிறகு அமெரிக்கப் பத்திரிகையாளரான செபாஸ்டியன் ரோடெல்லா என்பவர் தனது ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்த துப்புகள் பற்றி “2008 மும்பை நகரத் தாக்குதல் பற்றி அமெரிக்க உளவுத் துறைகளுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை” என்ற தலைப்பு கொண்ட தனது அறிக்கையில் இப்படிப் பிட்டு பிட்டு வைத்திருக்கிறார்:
“அவரது மூன்றாம் மனைவியான பைசா ஔடால்ஹா தனது கணவர் டேவிட் கோல்மன் ஹெட்லே சம்ஜோதா சதியில் சம்பந்தப்பட்டிருந்ததாக தானே 2008-ல் சொல்லியிருக்கிறார். அந்தத் தகவல் 2010-ல் வெளியிடப்பட்டது. மேலும் தனக்குத் தெரியாமல் தானும் அதில் சம்பந்தப்படுத்தப்பட்டதாகவும் ஔடால்ஹா சொல்லியிருக்கிறார்.” (ஆதாரம்: 5.11.2010 தேதியிட்ட வாஷிங்டன் போஸ்ட்).
சில நாட்களுக்குப் பின், இதன் தொடர்பாக ஔடால்ஹா பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதர் அலுவலகத்திற்குச் சென்று 2008-ல் நடந்த மும்பை தாக்குதல் பற்றிய துப்பு ஒன்றைக் கொடுக்கும் போதும், ஹேட்லிக்கு சம்ஜோதா சதியில் இருந்த தொடர்பு பற்றி மறுமுறையும் சொன்னதாக ஏப்ரல் 2008-ல் ரோடெல்லா எழுதுகிறார். ஆக இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தாக்குதலில் எல்.இ.டி.யின் பங்கு பற்றி குறைகூறிப் பேசிக்கொண்டிருந்தாலும், இன்னமும் முடியாத அந்த சம்ஜோதா வழக்கில் அமேரிக்கா ஹேட்லியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை என்று ரோடெல்லா எழுதுகிறார் (14.11.2010 வாஷிங்டன் போஸ்ட்). இப்படியாக நடுநிலையான அமெரிக்காவில் நடந்த தனியார் விசாரணையிலும் சம்ஜோதா சதியில் பாகிஸ்தானும், எல்.இ.டி.யும் பங்கு பெற்றது பற்றி தெளிவாகிறது.
மயக்க மருந்துச் சோதனையில் தெளிவான சிமி(SIMI)யின் பங்கு:
2007-ல் சம்ஜோதா சதியைப் பற்றிய விசாரணை துவங்கியதுமே அதில் சிமியின் (SIMI : இந்திய இஸ்லாமிய மாணவர்களின் இயக்கம்) பங்கும், எல்.இ.டி.யின் பங்கும் தெளிவாகத் தெரிந்தது (இந்தியா டுடே 19.9.2008). “மும்பை ரயில் மற்றும் சம்ஜோதா ரயில் குண்டு வெடிப்புகளில் பாகிஸ்தானின் சதி” என்ற தலைப்பிட்ட கட்டுரையில், சம்ஜோதா சதியில் எல்.இ.டி. மற்றும் பாகிஸ்தானின் நாச வேலைகளைப் பற்றி விவரமாக நகோரி என்பவர் சொன்னதை இந்தியா டுடே சுட்டிக்காட்டி இருந்தது. அந்தக் கட்டுரை சிமியின் தலைவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அதிகார பூர்வமாக தகவல் பெற்றதன் அடிப்படையில் எழுதப்பட்டது. சிமியின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி, அவரது சகோதரன் கம்சோரி நகோரி, மற்றும் அமில் பர்வேஜ் போன்ற சிமியின் தலைவர்களுக்கு, சம்ஜோதா சதி நடந்து மூன்று மாதங்களுக்குப் பின், 2007 ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் நடத்திய மருந்துச் சோதனை மூலம் கண்டறிந்த தகவல்கள் தமக்குக் கிடைத்ததாக இந்தியா டுடே பத்திரிகை அவைகளை வெளியிட்டுச் சொன்னது.
அந்தச் சோதனை மூலம் இந்திய எல்லைக்கு அப்பால் இருந்த பாகிஸ்தான் குடிமக்கள் சிலரின் உதவியால் சிமியைச் சார்ந்த சில உறுப்பினர்கள் சம்ஜோதா சதியை இயக்கியதாகவும், அதில் சப்தார் நகோரிக்கு நேரடிப் பங்கு இல்லை என்றும், எஹ்தேஷம் சித்திக்கி மற்றும் நாசிர் என்ற இரண்டு சிமி உறுப்பினர்கள் நேரடியாக ஈடுபட்டதாகவும், சகோதரன் நகோரி உள்ளிட்ட இன்னம் சிலர் அதில் பங்கு பெற்றதாவும் தெரியவந்தது. மேலும் இந்தூர் கடாரியா மார்கெட்டில் இருந்து வெடிகுண்டு வைக்கப்பட்ட பெட்டியின் உறையை பாகிஸ்தானியர்கள் வாங்கியதாகவும், அவர்களுக்கு சிமியின் உறுப்பினர் ஒருவன் உறையைத் தைக்க உதவியதாகவும் ஆன பல விவரங்கள் வெளிவந்தன. சம்ஜோதா குண்டு வெடிப்பில் மொத்தம் ஐந்து குண்டுகள், மற்றும் அவற்றை இயக்குவதற்கான காலந் தாழ்த்தி வெடிக்க உதவும் கருவியும் பெட்டியில் வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தன.
மகாராஷ்டிரப் போலீசின் திரிபு வேலைகள்:
இப்படியாக உலகமே அறிந்துள்ள உண்மைகளைத் தொடர்ந்து ஏன் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை? எப்படி சதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மேல் இருந்த பழி இந்துக்களின் மேல் திசை திருப்பப்பட்டது? 2008-ல் நடந்த மேல்காவ்ன் வெடிகுண்டு சதியையும், சம்ஜோதா சதியையும் பிணைக்கும் ஒரு மகா சதியில் மகாராஷ்டிர போலீசில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று இதனால் சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் 2008-ல் நடந்த சம்ஜோதா சதியில் பாகிஸ்தான் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக சிமியும் ஈடுபட்டதாக இவ்வளவு வெளிப்படையான காரணிகள் இருக்கும் போது, மொத்தமாகவே திசை திருப்பும் முகமாக மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) தனி அமர்வு நீதி மன்றத்தில் அரசு வக்கீல் மூலமாக, மேல்காவ்ன் சதியில் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து தந்ததில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட படை வீரர் கர்னல் புரோஹித், சம்ஜோதா சதிக்கும் பகவான் என்பவர் மூலம் வெடிமருந்து கொடுத்து உதவினார் என்று குற்றம் சாட்டியது (இந்தியன் எக்ஸ்பிரஸ் 15.11.2008).
அதை அடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாகவே இந்தியா டுடே ஆன்லைன் (17.11.2009) அந்த குற்றச்சாட்டை மறுத்து, தேசிய பாதுகாப்புப் படை ( NSG ) நடத்திய சோதனை மூலம் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து அதில் உபயோகிக்காததையும், பொட்டாசியம் குளோரேட் உபயோகிக்கப்பட்டிருப்பதையும் சம்ஜோதா சதியைத் துப்புத் துலக்கியவர்கள் தனக்குச் சொன்னதாக விவரங்களை வெளியிட்டனர். அது தவிர அன்றைய உள்துறை அமைச்சரான ஷிவ்ராஜ் படீல் பத்திரிகை நிருபர்கள் சந்திப்பில் சம்ஜோதா சம்பவத்தில் ஆர்.டி.எக்ஸ். உபயோகிக்கவில்லை என்றும், வேறு ஏதோ புதிய மருந்து உபயோகித்துள்ளனர் என்றும் சொன்னதை அதே பத்திரிகை நினைவூட்டிச் சொன்னது. உடனே அன்றே (17.11.2009) ATS வக்கீல் மூலம் படை வீரர் புரோஹித் சம்ஜோதா சதியில் சம்பந்தபட்டார் என்ற தனது முந்தைய அறிக்கையை திரும்பப் பெற்றது (தி ஹிந்து 19.11.2008).
ஆனாலும் அந்த ATS’ன் அறிக்கை, அடுத்து வந்த 48 மணி நேரத்தில், வெறும் வாயை மெல்லும் எதிரிகளுக்குத் தேவையான அவலைக் கொடுத்தது போல ஆகிவிட்டது. குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டிய பாகிஸ்தானோ, இந்தியாவுடன் அப்போது வரவிருந்த நவம்பர் 25, 2008 செயலாளர்கள் மட்டக் கூட்டத்தில், சம்ஜோதா சம்பவத்தில் வீரர் புரோஹித்தின் பங்கு பற்றி வினா எழுப்பப் போவதாக அறிவித்தது. இறுதியாக ஜனவரி 20, 2009 அன்று மகாராஷ்டிராவின் ATS அமைப்பு சம்ஜோதா சதிக்கு கர்னல் புரோஹித் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை கொடுக்கவில்லை என்று அதிகார பூர்வமாக அறிவித்தனர். இப்படித்தான் சம்ஜோதா சதியின் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களான எல்.இ.டி. மற்றும் சிமி குழுவிலிருந்து, முதலில் வீரர் புரோஹித்தின் மேல் விழுந்து, பின்பு அவர் மூலம் காவி நிறத்துக்கு வந்தடைந்தது. இப்படி அதிரடியாக பழி திசை திரும்பியதற்குக் காரணமான அறிக்கையை விடுத்த மகாராஷ்டிர போலீசில் அதற்கு எவரெவர் காரணமாயிருந்தனர் என்பதைத் துப்புத் துலக்க ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதுதான் முந்தைய காலத்தில் இருந்து அந்தப் போலீசில் ஊடுருவிய தாவூத் இப்ராஹிமின் செல்வம் விளையாடக்கூடிய வினை.
அமைச்சர் ஷிண்டே உண்மையைத்தான் சொல்கிறார் என்று எவராவது சொன்னால், அமெரிக்க அரசும் ஐ.நா.வும் காஸ்மானி, தாவூத், எல்.இ.டி. இவர்கள் அனைவர் பற்றியும் சொல்வது பொய் என்றாகிறது. மேலும் ஔடால்ஹாவும், வாஷிங்டன் போஸ்டும் கூட எல்.இ.டி. மற்றும் பாகிஸ்தானை வேண்டுமென்றே சந்தியில் இழுக்க என்றும் பொய் சொல்கிறது; சிமி தலைவர்களை சோதித்து நடந்ததை அறிந்ததும் பொய்யே, பாகிஸ்தானின் ரஹ்மான் மாலிக் சொல்வது என்று இப்படி எல்லோருமே பொய் சொல்கிறார்கள் என்றுதானே ஆக முடியும்? இதைவிட கேவலமானது என்று வேறு ஏதாவது இருக்க முடியுமா?
உண்மைக்குப் புறம்பான இந்தக் கூத்து குறிப்பிட்ட வாக்காளர்களை வசீகரிக்கும் எண்ணத்துடன் பேசும் ஷிண்டே அவர்களின் பொய்யுரை அன்றி வேறு என்ன? சம்ஜோதா சதி பற்றிய கணிப்பில் இப்படி இவர்கள் தடம் புரண்டனர் என்றால், 2006- ல் நடந்த மேல்காவ்ன் சம்பவத்திலோ மகாராஷ்டிரத்தின் ATS அமைப்பின் குற்றப் பத்திரிக்கையிலேயே சிமியின் தொண்டர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர் என்று அவர்களே சொன்னதாகப் பதிவு செய்தும், அப்படி ஒத்துக்கொண்டவர்களை அதிலிருந்து மீட்டு காப்பாற்றவும், இந்துக்கள் சிலர் மேல் பழி போடவும் CBI அமைப்பு முயற்சிக்கின்றது. ஆக மாலேகாவ்ன் வழக்கு விநோதமாக சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது! அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கர்னல் புரோஹித்தும் அவரது கூட்டாளிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பாக்வத் அவர்களையும் இந்திரேஷ் குமார் அவர்களையும், அவ்விருவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI-யிடம் இருந்து கையூட்டு பெற்றதனால், கொலை செய்யத் திட்டமிட்டதாகக் காட்ட சாட்சியங்களைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் (அவுட்லுக் 19.7.2010). நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்..எஸ். எப்படி அவர்களுடன் கை கோர்த்துச் செயல் ஆற்றியிருக்க முடியும்? ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிகிறதா?
இதனால் நிரூபணம் ஆவது என்னவென்றால்: அகில உலக பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஹவீஸ் சையது தான், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் நமது அமைச்சர் ஷிண்டேயின் தோழன். சில ஆயிரம் வாக்குகளை மனத்தில் வைத்துக்கொண்டு செயல்படும் இத்தகைய ஷிண்டே இன்னும் என்ன மாதிரியான பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவாரோ?
குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியின் தம்பியும், அகில இந்திய மண்எண்ணை வியாபாரிகள் சங்க துணை தலைவருமான பிரகலாதன் மோடி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவரை பாரதீய ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, கவுன்சிலர் சுடலைமணி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் பிரகலாதன் மோடி விவேகானந்த கேந்திரத்துக்கு சென்று விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படக்கண்காட்சியை பார்த்தார்.

பிறகு நடுக்கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். அதன்பின் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். கோவிலில் அவரை தலைமை கணக்காளர் ராஜேந்திரன், கணக்காளர்கள் ரமேஷ்குமார், ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

தரிசனம் முடிந்து வந்த பிரகலாதன் மோடி நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது அண்ணன் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று முதல்-மந்திரியாகி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் நல்லாட்சி நடத்தியதால் அவருக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு வழங்கி உள்ளனர். இந்த முறையும் அவர் நல்லாட்சி நடத்துவார். இந்திய மக்கள் நினைத்தால் நமது நாட்டின் பிரதமராக அவர் வருவார்.

BHARATHATHIL INNILAIVARUMA ஈரானை சேர்ந்தவர் சயீத் அபெடினி. அமெரிக்காவின் இடாஹோ மாவட்டத்தில் வாழ்ந்து வந்த இவர், ஈரான் நாட்டில் உள்ள தனது நண்பர்கள் வீட்டில் ரகசியமாக கிறிஸ்தவ மதக் கூட்டங்களை நடத்தி வந்ததாக ஈரான் அரசு குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட சயீத் அபெடினி ஈரான் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது சர்வதேச மத உரிமை சட்டங்களை மீறும் செயலாகும் என அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையில் மதப்பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக பாதிரியாருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே, இந்து தீவிரவாதம் பற்றி கூறிய கருத்து பா.ஜ.க. தலைவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவை தீவிரவாத இயக்கங்கள் என கருதும் மத்திய அரசு இவற்றை தடை செய்ய தயாரா?' என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் சவால் விடுத்தார்.

இந்நிலையில், புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:-

தவறான கொள்கைகளை கடைபிடித்து வரும் காங்கிரஸ் அரசு தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதில் தோல்வியடைந்து விட்டது. காங்கிரசின் பலவீனமான கொள்கைகளால் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

சுஷில்குமார் ஷிண்டே கூறிய இந்து தீவிரவாதம் குறித்த கருத்தினால் பாகிஸ்தான் மட்டுமல்ல, அங்குள்ள லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களும், ஹபீஸ் சையீத் போன்ற தீவிரவாதிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுஷில்குமார் ஷிண்டேவை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியிலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். 1993-ம் ஆண்டில் நடைபெற்ற சூரத் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் குஜராத் மந்திரி முஹம்மது சூர்திக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்கு தீவிரவாத வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதால் தீவிரவாதத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கின்றது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் கட்சியினர் தயாரா? பிறரை குற்றம் சொல்வதற்கு முன்னர் காங்கிரசார் முதலில் தங்களை திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஐரோப்பாவில் நேதாஜி' என்ற நூல் வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நடைபெற்றது. இவ்விழாவில் நேதாஜியின் மகள் அனிதா பங்கேற்றார். அவரிடம், 'ஜப்பானில் வைக்கப்பட்டுள்ள உங்கள் தந்தையின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்களா? என்று கேட்கப்பட்டது; அதற்கு அனிதா அளித்த பதில் வருமாறு:-

தைவானில் நடந்த விமான விபத்தில் தான் என் தந்தை மரணம் அடைந்தார் என நான் உறுதியாக நம்புகிறேன். ஜப்பானில் உள்ள ரென்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அஸ்தி, என் தந்தையின் அஸ்தி தான் என்பதிலும் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.'

சாத்தியப்பட்டால், ஜப்பானில் இருந்து என் தந்தையின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்
சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘ஆதிபகவன்’ படத்துக்கு எதிராக புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்’ என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார். தற்போது ‘ஆதிபகவன்’ என்ற படத்தை எடுக்கிறார். ‘ஆதிபகவன்’ என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும்.

‘ஆதிபகவன்’ படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். ‘ஆதிபகவன்‘ தலைப்பையும் படத்தில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
1-11-12_findyour_INNER_468x60.gif

Friday, January 25, 2013

uruppatuma bahrathanaduநாட்டில் என்ன நடக்குது ? எத்தனையோ படங்களில்தன்னை நாத்திகனாக காட்டிக்கொண்டு இந்துக்கள் மனது புண்படும்படி வசனங்களையும் காட்சிகளையும் வைத்தவர் கமல் அதை இந்துக்கள் சகித்து கொண்டனர்.பகுத்தறிவாளர்கள் ரசித்தனர்??. மக்களும் கமலுக்கு ஆதரவளித்தனர்.விசுவரூபம் படத்தில் தீவிர வாதிகளுக்கு [மொகமது உமர் ]தமிழகத்தில்கோவை மதுரை அடைக்கலம் கொடுத்தது போன்ற காட்சிகள் வருகிறதாம்[கமலிடம் அதற்கு ஆதாரம் வேறு இருக்கிறதாம்] அதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டும்என்பது முஸ்லீம்கள் போராட்டம்.அது ஒரு புறம் இருக்க இது பற்றி சீமானிடம் கருத்து கேட்டால் நிறைய படங்களில் கிருத்துவ பெண்கள் காபரே டான்சராக காட்டப்படுகிறார்கள் இதை ஒரு படைப்பாளியாக நீங்கள் கேட்கமாட்டீர்களா? என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.இப்படி படம் எடுப்பது தவறு என்று சந்தடி சாக்கில் நான் சீமான் இல்லை சைமன் தான் என்று நிரூபிக்கிறார்.சினிமா என்பது பொழுது போக்கு இதில் மதத்தை நுழைத்தால் ஒவ்வொரு படத்தையும் இந்துக்களும் போட்டு காட்ட சொன்னால் தமிழகத்தில் ஒரு படத்தையும் திரை இட முடியாது.இதை உணர்ந்து சினிமாவை பொழது போக்காக மட்டும் பார்க்க மக்கள் பக்குவப் படனும் இல்லை.இனி எந்த ஒரு படத்தையும் திரை இடுவதற்கு முன் அனைத்து மத தலைவர்களுக்கும் போட்டு காட்டிய பின்பே திரையிடும் நிலை வரலாம்

Monday, January 21, 2013

ஷிண்டேவின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., அளித்த பதிலில், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பயங்கரவாதிகளின் செல்லப்பிள்ளை போல் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சரின் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., குறித்த இந்த கருத்து, இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நடத்த பாகிஸ்தான் மற்றும் அங்குள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டுள்ள, ஜமாத் உத்தவா தலைவர் ஹபீஸ் சயீது, ஷிண்டேவின் கருத்து தொடர்பாக நிருபர் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். ஷிண்டேவின் கருத்துக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஹபீஸ் சயீத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சயீத் கூறுகையில், ஷிண்டே உண்மையை பேசியுள்ளார். பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானை குற்றம்சாட்டும் இந்தியாவின் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அமைச்சரின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது டுவிட்டர் இணையதளத்தில், இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம், நமது எதிரிகளுக்கு உள்துறை அமைச்சர் உதவிசெய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இந்தியாவின் சட்டமுறை சோம்பேறித்தனமானது என ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரும், நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வழக்கறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பேசி அருண் ஜெட்லி, சட்டமுறையில் திருத்தம் கொண்டு வர‌ வேண்டியதன் அவசியம் குறித்து பேசிய போது இந்தியாவின் சட்டமுறை சோம்பலாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.

நாட்டின் நடைமுறைக்கு ஏற்றவாரும், நிலையானதுமான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும், நாட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்க வேண்டும் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் நீதிபதிகளின் எண்ணிக்கையை 20 சதவீதம் அதிகரித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் நீதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக வாய்ப்பு உள்ளதாகவும் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

சிறந்த நீதிபதிகளை நியமிப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிப்பதில் அரசின் முடிவே இறுதியானது என்பதும், மற்ற நீதிபதிகளை ஐகோர்ட் நீதிபதிகள் நியமிப்பது எனதும் முற்றிலும் தவறானது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது வெற்றிகரமான சட்டமுறையை ஏற்படுத்தாது எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நீதிபதிகளை நியமிப்பதற்கு தேசிய நீதி கழகத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நீதிபதிகள் நியமனம் நடைபெற வேண்டும் எனவும், நீதிபதிகள் நியமனம் மற்றும் அவர்களின் ஒழுக்கம் குறித்த நிலைப்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும் எனவும் அருண் ஜெட்லி பரிந்துரை செய்துள்ளார்.

Saturday, January 19, 2013


"பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க மேற்கத்திய கலாசாரமே காரணம்'

First Published : 17 January 2013 02:31 AM IST
நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களில் மேற்கத்திய கலாசாரமும் முக்கிய பங்கு வகிப்பதாக புரி சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ நிஸ்சலானந்த சரஸ்வதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை கூறியது: திரைப்படம், கிளப் கலாசாரம் மற்றும் போதை மருந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்கள், நம் நாட்டின் பண்டைய வாழ்வியல் நடைமுறைகளை அழித்து விட்டன. சுதந்திரத்துக்கு முன்பு நமது கலாசாரமும் வாழ்வியல் நடைமுறைகளும் கட்டி காக்கப்பட்டு வந்தன. ஆனால் சுதந்திரத்துக்கு பின்பு அவற்றை படிப்படியாக இழந்து வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும். தில்லி மாணவி பலாத்கார சம்பவம் போல மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

http://www.thinaboomi.com/2013/01/18/18508.html

http://www.thinaboomi.com/2013/01/18/18508.html

Thursday, January 17, 2013

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும், சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
நடப்பு நிதி ஆண்டிற்கான, மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், மாநகராட்சி சார்பில், 1,000 சலுகை விலை சிற்றுண்டி உணவகங்கள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

@ போற போக்கைப் பார்த்தால் இனிமேல் அரசாங்கமே ஜனங்களுக்கு கஞ்சி ஊத்த வேண்டியிருக்கும் போலிருக்கு... இதை மற்ற ஊர்களிலும் செய்வார்களா?
சென்னை, ஜன. 17-

தொழிலதிபர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக குஜராத் முதல்வர் நரேந்தர மோடி இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மேள தாளங்கள் முழங்க பாரதீய ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்கள் அதிருப்தியுடன் வாழ்கிறார்கள். குஜராத் மக்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டதால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றேன். காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம். வளர்ச்சி இல்லாவிட்டால் 5 ஆண்டுகளில் ஆட்சியாளர்களை மக்கள் மாற்றிவிடுவார்கள்' என்றார்.
1-11-12_findyour_INNER_468x60.gif
சென்னை, ஜன. 17-

தொழிலதிபர் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக குஜராத் முதல்வர் நரேந்தர மோடி இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மேள தாளங்கள் முழங்க பாரதீய ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திர மோடி, 'ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்கள் அதிருப்தியுடன் வாழ்கிறார்கள். குஜராத் மக்கள் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டதால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றேன். காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம். வளர்ச்சி இல்லாவிட்டால் 5 ஆண்டுகளில் ஆட்சியாளர்களை மக்கள் மாற்றிவிடுவார்கள்' என்றார்.
1-11-12_findyour_INNER_468x60.gif

கொள்கை மாற்றமே நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம்: காங்கிரஸ் மீது நரேந்திர மோடி குற்றச்சாட்டு || Policy changes Due to the countrys development Modi says

கொள்கை மாற்றமே நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம்: காங்கிரஸ் மீது நரேந்திர மோடி குற்றச்சாட்டு || Policy changes Due to the countrys development Modi says

Tuesday, January 15, 2013

பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களை பா.ஜ.க. கடுமையாக கண்டித்துள்ளது. அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இந்திய ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன தலையை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வர முடியாவிட்டால் அந்த பக்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 தலைகளையாவது இங்கு கொண்டு வர வேண்டும் என்று ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. கோபத்தை வெளிப்படுத்துவது நியாயம்தான். ஆனால் அது போருக்கு வழிவகுத்து விடக் கூடாது என்று அரசு தெரிவித்துள.

இந்த நிலையில் சுஷ்மாசுவராஜையும், ராஜ்யசபை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லியையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுஷ்மாசுவராஜின் இல்லத்திலேயே நடைபெற்றது. அப்போது எல்லையில் நிலவும் பதட்டம் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

facebook