Tuesday, March 15, 2011

தேர்தல் 2011-மதுரை கிழக்கு தொகுதி பா ஜ க வேட்பாளர்

     மதுரை கிழக்கு தொகுதி பா ஜ க வேட்பாளராக அறிமுகப்படுத்திய அனைத்து  பா ஜ க தேசிய மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி ... நன்றி..

தேர்தல் வேட்பாளர் அட்டவணை



என்னை மக்கள் தேர்ந்தெடுத்தால் தர்மத்துக்கு விரோதமில்லாத லஞ்ச லாவநியமற்ற மக்கள் பணி செய்வேன்.