Thursday, February 14, 2013

மேலே படத்தில் உள்ளவை அரேபிய அடிமைக் குரங்குகள், அறிவோடு பேசாதே, அறிவானவற்றை கேட்காதே, அறிவானவற்றை பார்க்காதே என்கின்றன அவைகள்.

இனையத்தில் பல வருடங்களாய் அத்தகைய அரேபிய அடிமைகளுடன் விவாதித்து இப்போது கிட்டத்தட்ட அவர்கள் மூளையிலிருந்த என்ன வரும் என்பது அத்து படியாகி விட்டது. இதோ ஒரு கற்பனை விவாதம்.

மூன்று அரேபிய அடிமைகளுடன் நாம் விவாதம் செய்கிறோம்..

அரேபிய அடிமை 1 : கண்டதை வணங்கும் காட்டு மிராண்டிகளே, அல்லா ஒருவனே இறைவன்.

நாம் : நாங்கள் கண்டதையும் வணங்குவோம், காணாததையும் வணங்குவோம். உருவமும், அருவமும் புலன்க‌ளின் பொருளல்லவா ? இறைவன் புலன்களுக்கு அப்பாற்பட்டவன் அல்லவா ? இறைவனின் தன்மைகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடியாதபோது அவர் அருவமானவன் என்று எப்படி சொல்கிறீர்கள் ?

அ அ 2 : அவனுக்கு யாரையும் இனை வைக்காதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நாம் : அதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் ? இறைவனை புரிந்து கொள்ள முடியுமா ?

அ அ 3 : 2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக

நாம் : ஐயா, நான் கேட்டது இறைவனை நாம் புரிந்துக் கொள்ள முடியுமா என்று ? இந்த வசனத்தை ஏன் பேஸ்ட் செய்துள்ளீர் ?

அ அ 3 : பிரார்தனை செய்தீர்கள் என்றால் உங்களுக்கு விடை கிடைக்கும்.

நாம் : நீங்கள் இத்தனை ஆண்டுகள் பிரார்தனை செய்து விடையை பெற்றுள்ளீர்கள் அல்லவா ? சொல்லுங்கள் பதிலை ?

அ அ 2 : சந்தேகம் என்கிற சாத்தான் உங்களை பிடித்துக் கொண்டிருக்கும் வரை உங்களால் அல்லாவை புரிந்துக் கொள்ள முடியாது.

நாம் : சரி உங்களுக்கு தான் சந்தேகம் இல்லையே, நீங்கள் புரிந்துக் கொண்டு விட்டீர்களா ?

அ அ 2 : 6:68. (நபியே!) நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்து விடும்;

நாம் : அட கடவுளே ஒரு கேள்வியை கேட்டால், இறைவனே கேள்வி கேட்பவரை திசை திருப்பி பதில் சொல்லாமல் நழுவி விடுங்கள் என்று சொல்வது போல் சொல்கிறீர்களே. கேள்வி கேட்பது தவறா ?

அ அ 1 : உங்களுடைய சந்தேகங்கள் என்ன ? சொல்லுங்கள். அமைதியான முறையில் விவாதம் செய்து, இறை வசனத்தை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள் என்பது எங்களுக்கு இடப்பட்ட கட்டளை.

நாம் : மேலே உள்ள ஒரு கேள்விதான் ஐயா, இறைவனை நாம் புரிந்துக் கொள்ள முடியுமா என்று ?

அ அ 2 : அல்லாவின் மீது நம்பிக்கை அற்றவர்களை அவன் ஒரு போதும் விடமாட்டான். நரகத்தீயில் இருந்து உன்னால் தப்ப முடியாது.

நாம் : நீங்கள் கொஞ்சம் விளக்குங்கள் அதை பற்றி சிந்திந்து பின் சரியாக இருந்தால் நம்புகிறேன்.

அ அ 2 : அமேரிக்காவில் ஒரு விஞ்ஞானி இஸ்லாத்துக்கு மாறியுள்ளார். அர்ஜென்டைனாவில் ஒரு வக்கீல் இஸ்லாத்துக்கு மாறியுள்ளார். அலையலையாய் மக்கள் இஸ்லாத்துக்கு வந்த வண்ண‌ம் உள்ளனர்.

நாம் : ஐயா நான் அதை பற்றி எல்லாம் கேட்டேனா ? அல்லாவின் தன்மைகளை நாம் புரிந்துக் கொள்ள இயலுமா ?

அ அ 3 : லிங்கம் என்பது ஆண் உறுப்பு தானே,

நாம் : லிங்கத்தை பற்றி தனியாக ஒரு பதிவிடுங்கள் விவாதிப்போம்.

அ அ 2 : தப்பிக்க பார்க்கிறாயா ? பதில் சொல், இல்லையென்றால் தோல்வியை ஒப்புக்கொள்.

நாம் : நான் கேட்ட ஒரு கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லையே ?

அ அ 3 : இஸ்லாத்தை கேவலப்படுத்தினால், உன் வீட்டு பெண்களை கேவலப்படுத்துவதற்கு சமம்.

நாம் (மனதிற்குள்) ஒரு கேள்வி கேட்டதற்கு ஏன் இவர்கள் மதத்தை கேவலப்படுத்தியதாய் நினைக்கிறார்கள் ?

நாம் : கேள்வி கேட்பது தவறா ?

அ அ 2 : இன்று உலகில் அதிகமாய் பரவிவரும் மார்க்கம் இஸ்லாம்தான்.

நாம் : நல்லது என் கேள்விக்கு பதில் ?

அ அ 1 : 2:10. அவர்களுடைய (காபிர்கள்) இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

நாம் (மனதிற்குள்) அட மனநோயாளிகளே, ஒரு கேள்வி கேட்டதற்கு இதயத்தில் நோய் உள்ளது என்கிறார்களே.
இவர்களோடு விவாதம் செய்வதும் சுவரில் முட்டி சாவதும் ஒன்றல்லவா ? இதோடு முடித்துக் கொள்வோம்.

அ அ 2 : எங்கே அவன் ஓடி விட்டான் ?

அ அ 2: காவி பயங்கரவாதியை காணவில்லையே. விவாதம் செய்ய முடியாமல் தப்பித்து ஓடிவிட்டான்.

அ அ 3 : இஸ்லாத்தோடு மோதியவர்கள் வென்றதாய் சரித்திரம் இல்லை. எத்தனை பேரை பார்த்திருப்போம் நாம்.

அ அ 1 : தோற்றவர்களை கிண்டல் செய்வது இஸ்லாத்துக்கு அழகல்ல, அல்லா அவருக்கும் நம்மை போல் அறிவாற்றலை அருள்வாராக !!
— with ருத்ர குமார் and 18 others.

No comments:

Post a Comment