Saturday, February 16, 2013

‎1800 ஆண்டுகளுக்கு முன் ரோமப் பேரரசை கிளாடியஸ் என்னும் பேரரசன் ஆண்டு வந்தான் .அவனது ஆட்சி காலத்தில் மக்கள் போர் படையில் சேர நாட்ட மில்லாமல் காதல் குடும்பம் என்று இருந்து வந்தனர் .எனவே தன்னுடைய ஆட்சியில் யாரும் காதலிக்க கூடாது என்று தடை விதிதான்.

இதை எதிர்த்து கிருத்துவ அருட்தந்தை வாலண்டைன் என்பவர் காதல் திருமணங்களை கமுக்கமாக நடத்தி வந்தார்.இதை அறிந்த அரசன் அவரை கி.பி. 14-2-270 அன்று கொடூரமாக படுகொலை செய்தான். அவரது நினைவாக போப் ஆண்டவர் கி பி .14-2-498 இல் காதலர் நாளாக அறிவித்தார்.இதுவே நாளடைவில் உலக மக்கள் கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது....

No comments:

Post a Comment