90% முஸ்லிம்கள் வசிக்கும் சலாயா நகராட்சியை கைப்பற்றிய பாஜக
90% முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய சலாயா நகராட்சிக்கான 27 வார்டுகளிலும் பா.ஜ.க போட்டியிட்டது. இதில் 24 முஸ்லிம்கள், 3 இந்துக்கள் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியும் தனது பங்குக்கு வேட்பாளர்களை நிறுத்தியது . வாக்கு பதிவுக்கு முன்பாகவே 4 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றிபெற்றனர். 23 வார்டுகளில் காங்கிரஸும் பா.ஜ.க.,வும் போட்டியிட்டன. அனைத்து வார்டுகளில் காங்கிரஸ்கட்சி படுதோல்வியை சந்தித்தது அத்துடன் மூன்று வார்டுகளில் டெபாசிட்டையும் பறிகொடுத்துள்ளத
No comments:
Post a Comment