நமது
ஸ்ரீ.மோடிஜி 8/02/2014 மாலை 3 மணி அளவில் நமது சென்னை அருகில் உள்ள
வண்டலூர் VGP மைதானத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் பொது கூட்டத்தில்
கலந்து கொண்டு உரை ஆற்ற உள்ளார்.நண்பர்கள் அனைவரும் அவரவர் நண்பர்கள்,
உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தக்க முறையில் தெரியப்படுத்தி தவறாமல்
கலந்து கொண்டு பொது கூட்டம் மிக சிறப்பான வெற்றி பெற உதவ வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment