Saturday, January 25, 2014

இந்து என்பது ஆங்கிலேயன் கொடுத்த சொற்பதமா? சைமன் தருதலைக்கு இந்த அரேபியா கவிதை சமர்பணம். காபாவில் சிவாலயம் இடிப்பதற்கு முன்னால் எஎழுதப்பட்டது. 1700ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஹிந்து சமயத்தைப்பற்றிய ஒரு அரேபிய கவிதை லபிபின் அகதப் பின் துர்பா' என்பவரால் எழுதப்பட்டது அயா முபார கேல் அரஜ் யூ ரௌயே நோஹா மிலன் ஹிந்தேவ அராத கல்லாஹ் மஜ்யோனஜ்ஜேல் ஜிகரதுன் (1) வஹல் தஜல்லீயதுன் எனானே ஸஹபீ அக அதுன் ஜிகரா வஹாஜே ஹீ யோனஜ்ஜேலுரஸுல் மிலன் ஹிந்த்துன் (2) யே குலுநல்லஹா ய அஹஜல் அரஜ அல்லமின் குல்லஹம் ஃபட்டப்யூ ஜிகரதுல் வத ஹக்குனா மஜம் யோபஜ்ஜேலதுன் (3) வா ஹோவ அல முஜ்ஜம் வாலயஜுரா மெஹல்லஹே தன ஜிலானா ஃபாய்நோமா யா அரவ்வய்யோ முத்தபீன் யோபஸ்ஸேரியோ நஜதுன் (4) வா இஸனேன் ஹுமாரிக் அதர் நாயிஹின்கா அகாவதுன் ! வா அஸ்நத ஆல ருதன்வோஹோவா மஸா எர்அதுன் (5) (ஸை அருல் அகில் பக் – 157) இதன் அர்த்தம் ;- புனித ஹிந்து பூமியே ! நீ பாக்யசாலி ! ஏனெனில் இறைவன் தன் பேரறிவை உனக்கன்றோ வழங்கியுள்ளான். ஹிந்து ரிஷிகளின் மூலம் நான்கு வேதங்களாக வெளிப்பட்ட அவனது பேரறிவு உலகின் நான்கு திசைகளிலும் நான்கு தீபஸ்தம்பங்களாக சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றன. தனது பேரறிவு வெளிப்பட்டு விளங்கும் இந்த வேதங்களைப் பின்பற்றி வாழுமாறு மனித குலத்திற்கு இறைவன் ஆணையிட்டுள்ளான். அறிவு களஞ்சியமான யஜுர் சாமம் ஆகியவை இறைவனின் வரப்பிரசாதம். ஆகையால் சகோதரர்களே அவற்றை பக்தியுடன் பாராயனம் செய்வீர். அவை மோக்ஷத்திற்கு வழிகாட்டுபவை. ரிக் அதர்வணம் ஆகிய இருவேதங்களும் சகோதரத்துவத்தை போதிக்கின்றன. இந்த வேதங்களால் தெளிவடைந்த யாரும் இருளை நோக்கித் திரும்பிச் செல்ல மாட்டார்கள். நன்றி................ ‪#‎அன்புடன்‬ ரவி

No comments:

Post a Comment