தமிழக
மீனவர் உரிமை காக்கும் கடல் தாமரை போராட்டம் திருமதி சுஷ்மா சுவராஜ்
அவர்கள் மற்றும் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது
...தமிழக மக்கள் மற்றும் தாமரை சொந்தங்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு
வங்ககடலில் நமது உரிமையை நிலைநாட்டுவோம்நாள் : 31.01.2014இடம் :
இராமேஸ்வரம்,மாலை 3மணி
No comments:
Post a Comment