Sunday, March 24, 2013

யார் பெரியார்?
--------------------
ஈ.வெ.ரா.:
1.பூர்வீகம் ஆந்திரா. தாய் மொழி தெலுங்கு.
2.தமிழ் காட்டு மிராண்டிகளின் மொழி என்றவர்.
3.அன்னை பாரதத்தை திராவிட நாடு என்று துண்டாட நினைத்தவர்.
4.உணவு, உடை,பேச்சு ஆகியவற்றில் கண்ணியம் இல்லாதவர்.
5.நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வழிபாட்டு முறை ஆகியவற்றை கிண்டல் கேலி பேசியவர்.
6.தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
7. பொது வாழ்கையில் பங்கெடுத்தவர்.
8. 80 வயதில் 16 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
யார் பெரியார்?
--------------------
ராமகோபலன்:
1. தாய்மொழி தமிழ். பூர்வீகம் சீர்காழி தமிழ்நாடு.
2.தமிழ் மொழியை தெய்வீக மொழி என்பவர்.
3.அகண்ட பாரத சிந்தனையோடு இழந்த நிலபரப்புகளை மீட்க வேண்டும் என்ற லட்சியதோடு வாழ்பவர்.
4.உணவு, உடை,பேச்சு ஆகியவற்றில் கண்ணியம் காப்பவர்
5..நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம் வழிபாட்டு முறை ஆகியவற்றை பற்றி பெருமிதம் கொள்பவர்
6.தீண்டாமை பாவம் இல்லை என்றால் உலகில் எதுவுமே பாவமில்லை என்று முழங்கி வாழ்ந்துகாட்டுபவர்.
7.இந்து தமிழர்களுக்காக வாதாட,போராட,பரிந்து பேச, தனக்கு கிடைத்த அரசுபணியை உதறியவர்.
8.தாயகப்பணிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்பவர். 

 நன்றி: Mani Kanda

8.தாயகப்பணிக்காக திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்பவர

No comments:

Post a Comment