Thursday, February 13, 2014

காதல் என்பது சனாதன தர்மத்திலே இரண்டற கலந்த ஒன்று ஆனால் சனாதன தர்மத்திலே காதல் என்பது இல்லறத்தை மட்டுமே குறிக்கும் அல்லது இல்லற வாழ்க்கைக்கான தேர்ந்தெடுத்தலே காதல் இல்லறத்தை விட நல்லறம் எதுவுமில்லை

ஆனால் காதலர் தினம் என்ற பெயரில் விலங்குகளை போல உடல் இச்சை தீர்க்க அலைவது காதல் அல்ல

அது கலாசார சீர்கேடு ஹிந்து இளைஞர்களையும் இளம்பெண்களையும் கலாச்சார பண்பாட்டு ஒழுக்க ரீதியாக சீரழித்து அவர்களை மதம் மாற்ற ஏற்படுத்தபட்ட காம களியட்டநாளே காதலர் தினம்

ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தை ஞாபகம் வைத்திருக்கும் மூடர்கள் அதே பிப்ரவரி 14 அன்று கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த அப்பாவிகளை மறந்துவிடுவது ஏன் இதுதான் கொண்டாட்டமா, இதுதான் மனிதாபிமானமா? இவ்வளவுதான் மனிதனுக்குகான மரியாதையா?

ஒழிப்போம் காம களியாட்ட தினத்தை காப்போம் நம் கலாசர பண்பாட்டை

No comments:

Post a Comment