Tuesday, May 27, 2014

                                   அகண்ட பாரதம் அமைப்போம் இனி
கண்ணா இது வெறும் ட்ரெய்லர் தான் மெய்ன் பிக்ட்சர் இன்னும் நிறையவே இருக்கு...

1600களில் நாஸ்ட்ராடாமஸ் மேற்கத்திய நாடுகள் பற்றி வௌியிட்ட தீர்க்க தரிசனங்களை புகழ்ந்த மேலை நாடுகள் காலனி நாடுகளின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த இந்தியா பற்றி நாஸ்ட்ராடாமஸ் தெரிவித்த கருத்துக்களை ஏளனம் செய்தன...ஏனென்றால் அவர் சொன்னது ஒரு கடலின் பெயரில் அமைந்த நாடும்,மதமும் உலகையாளும் என்று...கிருஸ்த்துவம்,இஸ்லாம்,புத்தம்,சொராஸ்ட்ரியனிசம் என்று எம்மதமும் கடலின் பெயரில் அமையவில்லை இந்தியாவின் இந்து மதத்தைத் தவிர(இந்து மகா சமுத்திரம்)...மேலும் உலகின் எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை நம் இந்தியாவிற்கு மட்டுமே உண்டு உலகின் பெரும் சமுத்திரங்களில் இந்தியா மட்டுமே தன் பெயரைக் கொண்டுள்ளது(indian ocean)...இதன் மூலம் இந்தியா தான் உலகின் மிகவும் பழமையான நாடென்ற கருத்து மேலை நாடுகள் மத்தியில் முன்பே இருந்தது...இந்தியாவின் பலம் குன்றியிருந்த போது வாஸ்கோடா காமா இந்தியாவைக் கண்டுபிடித்தார் என்று மேலை நாட்டினர் பறை சாற்றினர் ஆனால் இவர்கள் மறைத்தது வாஸ்கோடாகாமவின் கப்பலை போர்ச்சுக்கல்லில் இருந்து இந்தியா வரை அழைத்துச் சென்ற கப்பல் மாலுமியே ஒரு குஜராத்தி என்ற இந்தியன் என்று இதெல்லாம் நாம் அன்றைய காலத்தில் வௌியே கூற முடியாத நிலையில் இருந்தோம் ஏனென்றால் அக்காலத்தில் முகலாயர் ஆட்சியிலும் பின்னர் ஐரோப்பிய காலனியாதிக்கத்திலும் இருந்தோம்...இதை வைத்து தான் மேலை நாட்டினர் நாஸ்ட்ராடாமஸ் நம் நாட்டைப் பற்றி கணித்ததை ஏளனம் செய்தன ஆனால் அன்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை பிற்காலத்தில் ஒரு நரேந்திரன் இழந்த இந்து மதத்தின் பெருமையை மேற்குலகின் மத்தியில் நிலை பெறச் செய்வான் இன்னொரு நரேந்திரன் இழந்த இந்தியாவின் பெருமையை மேற்குலகின் மத்தியில் நிலை பெற செய்வான் என்று(ஜெர்மானிய பிரதமர் மோடி பிரதமராவதற்கு முன்பே தம் நாட்டுக்கு மோடி வர விசா தேவையேயில்லை என்று சொன்னதே சாட்சி)...

நாஸ்ட்ராடாமஸ் இந்தியாவைப் பற்றி சொன்ன இன்னொரு குறிப்பு முப்புரமும் முக்கடலால் சூழப்பட்ட பகுதியில் இருந்து வரும் ஒருவன் உலகையாள்வான் என்று...தற்போதைய நிலையில் உலகில் மூன்று புறமும் கடல் சூழ்ந்த பகுதி இந்தியாவின் திராவிட தேசப்பகுதியான தென்னிந்தியா மட்டுமே(அரபிக்கடல்,வங்கக்கடல்,இந்தியப் பெருங்கடல்) நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்ட உலகின் தலைவனாகப் போகிறவனின் அடையாளமும் நம் நாட்டுப் பகுதியோடு ஒத்துப் போகிறது...நாஸ்ட்ராடாமஸ் மனிதர்களை குறிப்பதற்கு மனு என்ற சொல்லை ஃப்ரென்ச்சில் குறிப்பிட்டுள்ளார் மனு என்பது இந்து புராணங்களின் படி மனித குல தோன்றலாகிய முற்கால திராவிட தேசத்தையாண்ட சத்தியவிரதனைக் குறிக்கும் சொல் இந்த சொல்லே மனிதன்,மனுஷ்ய,man என்ற அனைத்து மொழி சொற்களின் மூலம்,உலகின் அனைத்து இன,நாட்டு மக்களிடமும் ஒரு புராண கதையிருக்கும் (தம்முடைய மூதாதையர் ஆழிப் பெருங்கடலில் ஒரு கப்பலில் தத்தளித்து வந்து தம் நாடு வந்தடைந்தனர் என்று)...உதாரணத்திற்கு கிருஸ்த்துவத்தின் noah's arkஐயும்,எகிப்து புராண கதையையும் சொல்லலாம் ...எகிப்தியர் நாகரிக வளர்ச்சியடைந்த தம் மூதாதையர் தென்கிழக்கு கடல் பகுதியில் உள்ள punt என்ற பகுதியிலிருந்து வந்துள்ளதாக குறிப்பிடுவர்...punt என்பது பண்டு எனப்படும் பாண்டிய நாட்டையே குறிக்கும்...ஆக உலக மக்களின் மூதாதையரே நாம் தான் என பெருமிதம் கொள்ளலாம்...

நாஸ்ட்ராடாமஸின் இன்னொரு கணிப்பு சொல்வது வருங்காலத்தில் ஐந்து நதி ஒன்று சேரும் நிலப்பகுதி இந்தியாவின் குண்டுகளால் துளைத்தெறியப்படும் என்று ...உலகில் ஐந்து நதி (சிந்து,ஜீலம்,சத்லெட்ஜ்,ரவி,பியாஸ்)ஒன்று சேர்ந்து பாயும் பகுதி பாகிஸ்தான் தான்...இந்நிகழ்விற்கு பின் இந்தியா காலனியாதிக்கத்தால் இழந்த தன் பண்டைய பாரத பகுதிகளை படிப்படியாக மீட்கும்...

நாஸ்ட்ராடாமஸின் இந்தியா பற்றிய கணிப்புகள் ஒவ்வொன்றும் மெய்யாகும் நாளைக் காண ஆவலாக இருப்போம்...


Tuesday, May 13, 2014

(இனி லேடியின் பாட்சா) மோடி ஜி யிடம் பலிக்காது ,,,,,,,,நேற்றுவந்த பாராளுமன்ற கருத்து கணிப்பை எண்ணி அதிமுக காரர்களும்  அவங்க அம்மா (லேடி )அவர்களும் மனமகிழ்ச்சி யில்
இருப்பார்கள் அந்த மகிழ்ச்சி இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே
அப்பறம் மக்கள் இவர்களுக்கு வைத்த அப்பை எண்ணி வருடம் முழுக்க சோகம்தான் இவர்கள் கொடுத்த 200 ரூபாய் இவர்களுக்கு
வினை ஆகிவிட்டதை எண்ணி இன்று மக்கள் சிந்திக்க தொடங்கி
விட்டார்கள் விட்டுக்கு ஒரு இளைஞர் இன்று தேசியத்தின் பின்னே
நாம் செல்லவேண்டும் என்ற சிந்தனை யில் வந்து விட்டார்கள்
தேசிய கட்சியான பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து விட்டார்கள்
(இனி லேடியின் பாட்சா) மோடி ஜி யிடம் பலிக்காது

தமிழக பாராளுமன்ற தொகுதிகளின் உண்மையன் வெற்றி தோல்வி
நிலவரம் இதுவே 16 தேதி வரும்
அதிமுக      -  17
 தி மு க      -   07
பிஜேபி -----
--(கூட்டனி )  -16 
                -----------------
                      39
               -----------------    இந்த கருத்துகணிப்பு தமிழ் நாட்டில் உள்ள 234 சட்டமன்ற வாரியாக தொகுதிக்கு 10 ஆயிரம் பொது மக்களிடம் சாதாரண நடை முறையில் கிராமம் மற்றும் நகர் உள்பட அனைத்து
தரப்பு மக்களிடம் தன்னலமற்ற சுயம் சேவகர்கள் மூலம் எடுக்கப்பட்டது இந்த கருத்து கணிப்பில் அதிமுக வுக்கும் பிஜேபி க்கும் 2 அல்லது 3 மூன்று கூடவொ அல்லது குறையவோ ஆகலாம்

Friday, February 21, 2014

இஸ்லாமியர்களின் முதன்மைக்கடவுள் சிவனே என்கிற அதிர்ச்சிசெய்தி!!!

மெக்காவில் உள்ள சிவலிங்கம் நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில் போகர் வைத்த சிலையது. அதற்க்கு முன் அந்த இடங்களில் பூனைக்கடவுள், நாய் கடவுள் மற்றும் பல சிலை வழிபாடு இருந்தது.

இதனால் பல இடங்களில் உங்கள் கடவுள் பெரியதா, என் கடவுள் பெரியாத என்ற சண்டை நடந்துகொண்டிருந்த்து. இதை கண்டஞானி நபிகள் நாயகம் கடவுள் (உயிர்) ஒளியானவன் என்று சொல்லி அதுவரை இருந்த சிலைகளை எல்லாம் அழித்து விட்டார். ஏனெனில் ஆளாலுக்கு ஒரு கடவுளை தற்ப்போது இருக்கும் ஜாதிகட்சிமாதிரி ஆரம்பித்துவிட்டால் உலகின் முதன்மை கடவுளான சிவனின் கீழ் இவர்களை ஒன்றினைக்க முடியாது. அதனால்தான் இந்துக்களின் வழிப்பாட்டை அச்சு அசலாக கடைப்பிடிக்காமல் புது வித முறையை கையாண்டார் இந்த நபிகள் நாயகம் (ஸல்). ஆதனால் இந்த நவபாசான சிலையின் உண்மையை அவர் உணர்ந்ததால் அதைமட்டும் விட்டு வைத்து அதை சுற்றி அமர்து தியானம் செய்ய சொன்னார்.

காலப்போக்கில் பின் வந்த வம்சத்து மன்னர்கள் (அப்போதைய இஸ்லாம்), அதை ஒரு மதமாகவே மாற்றி விட்டனர். இந்த உண்மை அங்குள்ள பலருக்கு தெரியும். இந்த உண்மைகள் வெளிவந்தால் பல பிரச்சனைகள் உண்டாகுமென்று யாரும் உண்மையை கூறுவதில்லை.

ஒரு வேளை அப்படி கூறினால் நாம் தற்ப்போது விளையாடிக்கொண்டிருக்கும் காமவிளையாட்டுக்களுக்கு பலத்த அடி விழுந்துவிடும் என்று அஞ்சி இந்து மதத்தின் புது படைப்பாக இஸ்லாம் மத்த்தை தோற்றுவித்தார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய குர்-ஆனை நீங்கள் எடுத்து படித்தால் பல உண்மைகள் விளங்கும் (ஏனென்றால் குர்-ஆன் என்ற புத்தகமே அப்போதுதான் முதன்முறையாக எழுத்தப்பட்டது). அதில் உள்ள விஷயங்கள் பல நம் தமிழ் நாட்டுடன் ஒத்து போகும்.

அவர்களின் ‘நமாஸ்’ என்கிற இறைவழிபடுதலை கவனித்து பார்த்தால் ஓம் என்பது வேறு வடிவத்தில் ஒலிக்கும். அவர்கள் காலை நாலு மணிக்கெல்லாம் தொழுகையை ஆரம்பித்து விடுவர். பிரம்மாமுகூர்தம் என்பது இரவும், பகலும் அற்ற வேளை. நரநாரயணன் வரும் வேளை. இந்துக்களின் கோட்பாடு. ஆன்ம வழிபாடு, ஆத்மா சுத்தி.

இது ஒரு தரப்பினர்:
இந்த படத்தில் நட்சத்திரக்குறியீடு ஆற்றலைக்குறிக்கும் குறியீடாக இருக்கிறது. ஆற்றல் (Energy) என்பதின் மறுமுனை சக்தி.

இன்னொரு தரப்பினர்:
நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைவதுப்போல் கங்கா தேவி ஈசனின் தலையில் மறைந்து செயல்படுவதை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது என்று.

அறைகுறையாக தெரிந்துகொண்டுள்ள இஸ்லாமியர்கள் என்கிற போர்வையில் இருக்கும் இந்துக்கள் என்றுதான் விழித்துக்கொள்ளப்போகிறார்களோ?

நன்றி: அதிரடியின் தாக்குதல்
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

Monday, February 17, 2014

திருச்சி தி மு க மாநாட்டில் இந்துக்களையும் இந்து பண்பாட்டையும் கேவலமாக பேசிய நடிகை குஷ்பூவை வன்மையாக கண்டிக்க வேண்டும்
அதை ரசித்து கேட்ட சதபிண்டம் தல்லுவண்டி தலைவனை மக்கள் தேர்தலில் தனிமை படுத்த வேண்டும் அப்பவே கட்டுமரம் ஒரம்கட்டபடும்
இந்த  மாநாட்டில் இந்து விரோதிகளை தூண்டிவிட்டு மனம் மகிழ்ந்தார் சதபிண்டம் தல்லுவண்டி அவரின் கைபவை தெருமா, இந்த தேச புனிதர் மோடியை தரம் தாழ்த்தி பேசிஉள்ளான்  தீவிரவாதிகளின் கைகுலியாக இப்பொழுது தெருமா  ,இவனை நம்பி இந்து தலித் சகோதர்களே தேச பிரிவினைக்கு இடம் கொடுக்கதிர் கெட்டுவிடதிர் மோடி ஜி வெற்றி நிச்சயம் உங்களின் பங்குதேச நலனில்  இருக்க வேண்டும் நண்பர்களே வாழ்க பாரதம் வளர்க நம் தேச பணி,,,