Monday, January 27, 2014
பா.ஜ.க.,வுக்கு 20 கோடி வாக்காளர்கள் ஆதரவு:ராம்தேவ் உறுதிபா.ஜ.க.,வுக்கு 20 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள் என
யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் நேற்று ஐதராபாத்தில் தெரிவித்தார்.லோக்சபா
தேர்தலில் பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடிக்கு தனது ஆதரவையும், நாடு
முழுவதும் யோகா மஹோத்சவம் மார்ச் மாதம் 23ல் துவங்க உள்ளேன். இதில்
பா.ஜ.க.,வுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக
தெரிவித்தார்.யோகா மஹோத்சவம் மூலம் 23 கோடி பேர் ஏற்கனவே சேர்ந்துள்ளனர்.
இவர்களில் பா.ஜ.க.விற்கு 20 கோடி பேர் ஆதரவளிப்பார்கள் என்று
உறுதியளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க., 340 இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதுதான் எங்கள் இலக்கு என்று அவர் மேலும் தெரிவித்தார்.நான் கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜ்நாத்சிங் மற்றும் நிதின்கட்காரி ஆகிய தலைவர்களிடம் கலந்து பேசினேன். அவ்வாறு பேசும்போது அவர்கள் வெளிநாட்டில் உள்ள கருப்புபணத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் வரி சீர்திருத்தம் குறித்தும் எங்களின் முக்கிய திட்டத்தில் உறுதியாக இருப்பதாக ராம்தேவ் தெரிவித்தார்.நாடு முழுவதும் யோகா மஹோத்சவம் மார்ச் மாதம் 23ல் துவங்குகிறது. அது எல்லா மாவட்ட தலைநகரிலும் நாடு முழுவதும் துவங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் , பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வர போராட்டம் உட்பட, அவரது ஊழல் எதிர்ப்பு சிலுவை உடன்பாடான இருந்த அவர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார் . " நான் ஜனவரி 5 ம் தேதி மோடி , ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்காரி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் சந்தித்து பேசினேன் மற்றும் அவர்கள் கருப்பு பணத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் . மேலும் அவர்கள் வரி சீர்திருத்தம் எங்கள் திட்டம் உறுதி வேண்டும்," என்று அவர் கூறினார்
340 இடங்கள் இலக்

Saturday, January 25, 2014
இந்து
என்பது ஆங்கிலேயன் கொடுத்த சொற்பதமா? சைமன் தருதலைக்கு இந்த அரேபியா கவிதை
சமர்பணம். காபாவில் சிவாலயம் இடிப்பதற்கு முன்னால் எஎழுதப்பட்டது.
1700ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட
ஹிந்து சமயத்தைப்பற்றிய ஒரு அரேபிய கவிதை
லபிபின் அகதப்
பின் துர்பா' என்பவரால் எழுதப்பட்டது
அயா முபார கேல் அரஜ் யூ ரௌயே நோஹா மிலன்
ஹிந்தேவ
அராத கல்லாஹ் மஜ்யோனஜ்ஜேல் ஜிகரதுன்
(1)
வஹல் தஜல்லீயதுன் எனானே ஸஹபீ
அக
அதுன் ஜிகரா
வஹாஜே ஹீ யோனஜ்ஜேலுரஸுல் மிலன்
ஹிந்த்துன் (2)
யே குலுநல்லஹா ய அஹஜல் அரஜ அல்லமின்
குல்லஹம் ஃபட்டப்யூ ஜிகரதுல் வத
ஹக்குனா மஜம் யோபஜ்ஜேலதுன் (3) வா ஹோவ
அல முஜ்ஜம்
வாலயஜுரா மெஹல்லஹே தன
ஜிலானா
ஃபாய்நோமா யா அரவ்வய்யோ முத்தபீன்
யோபஸ்ஸேரியோ நஜதுன் (4)
வா இஸனேன் ஹுமாரிக் அதர்
நாயிஹின்கா அகாவதுன் !
வா அஸ்நத ஆல
ருதன்வோஹோவா மஸா எர்அதுன் (5) (ஸை அருல்
அகில் பக் – 157)
இதன் அர்த்தம் ;-
புனித
ஹிந்து பூமியே ! நீ பாக்யசாலி !
ஏனெனில்
இறைவன் தன்
பேரறிவை உனக்கன்றோ வழங்கியுள்ளான்.
ஹிந்து ரிஷிகளின் மூலம் நான்கு வேதங்களாக
வெளிப்பட்ட அவனது பேரறிவு உலகின்
நான்கு திசைகளிலும்
நான்கு தீபஸ்தம்பங்களாக சுடர்விட்டுப்
பிராகாசிக்கின்றன.
தனது பேரறிவு வெளிப்பட்டு விளங்கும் இந்த
வேதங்களைப் பின்பற்றி வாழுமாறு மனித
குலத்திற்கு இறைவன் ஆணையிட்டுள்ளான்.
அறிவு களஞ்சியமான யஜுர் சாமம்
ஆகியவை இறைவனின் வரப்பிரசாதம்.
ஆகையால்
சகோதரர்களே அவற்றை பக்தியுடன் பாராயனம்
செய்வீர்.
அவை மோக்ஷத்திற்கு வழிகாட்டுபவை. ரிக்
அதர்வணம் ஆகிய இருவேதங்களும்
சகோதரத்துவத்தை போதிக்கின்றன. இந்த
வேதங்களால் தெளிவடைந்த யாரும்
இருளை நோக்கித் திரும்பிச் செல்ல
மாட்டார்கள்.
நன்றி................
#அன்புடன் ரவி
Friday, January 24, 2014
14:41:12
Friday
2014-01-24
அப்போது பழுதடைந்த கிணறு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அருகில் இருந்த செடி கொடிகளை அகற்றியபோது விசித்திரமான சாமி சிலைகள், கற்சிலைகள் காணப்பட்டன. மண்ணில் புதைந்த நிலையில் 11க்கும் மேற்பட்ட சிலைகள் வெளியே எடுக்கப்பட்டன. இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் கிராம மக்கள் பெருமளவில் திரண்டனர்.
தொடர்ந்து கற்பூரம் காட்டி சிலைகளுக்கு பூஜை செய்து வணங்கினர். கிராம மக்கள் கூறுகையில், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு மக்கள் யாரும் செல்லாமல் இருந்தோம். நேற்று சிலை இருப்பதை கண்டு பரவசம் அடைந்தோம். விஞ்ஞானம் வளராத காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் பல சிலைகள் புதைந்திருக்கும் என்று கருதுகிறோம். 19ம் நூற்றாண்டின் கன்னிமார் சிலைகளாக இருக்கலாம் என்றனர்.
லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு,
மூன்றில் இரண்டு மடங்கு இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாகத்
தெரிவதாக திருவாய் மலர்ந்துள்ளார், ராகுல்.கதர் சட்டைப் பேர்வழிகள்,
நல்லாவே காமெடி பண்ணுறாங்க. மகாபாரதப் போரில், பாண்டவர்களின் வெற்றிக்காக,
அரவானைப் பலி கொடுக்கச் சொன்னார் கிருஷ்ண பகவான்.மகத்தான தோல்வியைத்
தவிர்க்க, 'ராகுல் தான் எங்கள் அடுத்த சூப்பர் பிரதமர்' என்கிறது,
காங்கிரஸ் கட்சி. 65 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி,
இன்று, சீந்துவார் யாரும் இல்லாததால், அரசியல் அனாதையாகிப் போனது தான்
மிச்சம்.'கழுதையை நிறுத்தினாலும் கட்டாயம் ஜெயிப்போம்' என்று தெனாவட்டாகப்
பேசியவர்கள், இன்று, டிபாசிட் பணம் திரும்பக் கிடைக்குமா என, ஏங்கும்
நிலையில் தானே இருக்கின்றனர்.'மணிமேகலையே... மங்கம்மாவே' என்று புகழ்ந்து
பாடியவர்கள் எல்லாம், 'அட போம்மா! வேலையைப் பார்த்துக்கிட்டு' என, ஏகடியம்
பேச ஆரம்பித்து விட்டனர். ராகுலுக்கு, தவிர்க்க முடியாத கடமை ஒன்று பாக்கி
இருக்கிறது. அது, காந்திஜியின் சமாதிக்கு அருகே, காங்கிரஸ் கட்சிக்கும்
சமாதி கட்ட, ராகுல் தயாராக வேண்டும்.அப்ப தான் காந்திஜி ஆத்மா சந்தி அடைம்
Subscribe to:
Posts (Atom)